Hy guys....ஒரு புது முயற்சியின் ஆரம்பம் இது... எனக்கு ஒரு 13வயசு இருக்கும் அப்போ எங்க வீட்டுல அவள் விகடன் வாங்குவோம் அதுல தான் நான் முதல் முதலில் ரிலே ஸ்டோரி படிக்க ஸ்டார்ட் பண்ணேன் ஆன அது discontinue பண்ணிட்டாங்க ஏன்னா அப்போ இருந்த டைம் நல்ல ரெஸ்பான்ஸ் வரல அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் முடிஞ்சி காலேஜ் முடிஞ்சி டாக்டர் ஆகி கிளினிக் ஓபன் பண்ண இவ்ளோ டேஸ்ல ஒரு வாட்டி கூட ரிலே ஸ்டோரி படிச்சது இல்லை... இன்னைக்கு இந்த புதுமுயற்சில நான் கூட ஒரு பார்டா இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு....dear readers நீங்களும் இந்த புதுமுயற்சிக்கு உங்க சப்போர்ட் கண்டிப்பா தேவை... ஒரு ஒரு எபிசோடேயும் என்ஜோய் பண்ணி எழுதுராங்க நீங்களும் என்ஜோய் பண்ணி படிங்க...
Urs anuswty ✌️
https://www.wattpad.com/story/202176740