Anbu2311

Wish you happy new year and this new year bring wealth and prosperity to your life

Anbu2311

நாம் 
          பின் வாங்கும் போது 
                            தோல்வி
          நம்மை வெற்றி கொள்ளும்
                                நாம்
          எதிர் கொள்ளும் போது
                               தோல்வியை
          நாம் வெற்றி கொள்ளலாம்.
          
          Thought of the day...

Anbu2311

ஒவ்வொரு பிரச்சனைக்கும்
          மூன்று வகையான தீர்வுகள் உள்ளன.
                    ஏற்றுக் கொள்வது,
          மாற்றிக் கொள்வது, விட்டு விடுவது.
                    ஏற்றுக் கொள்ள முடியாத
           விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
           மாற்றவே முடியாத விஷயங்களை
                          விட்டு தள்ளுங்கள்.!!