இராவணனின் சீதை - இதிகாச புராண கதைகள் மேல் உள்ள ஈர்ப்பால் இந்த தலைப்பு பார்த்து தான் கதை படிக்க வந்தேன். ஓரளவுக்கு இது தான் கதை இப்படி தான் கொண்டு போவீங்க ஒரு அனுமானத்தோடு படிச்சேன். நீங்க எல்லா அனுமானத்தையும் உடச்சுட்டீங்க. இந்த மாதிரி ஒரு twist எதிர்பார்க்கவே இல்ல. ரொம்ப ரொம்ப அருமையா தெளிவா நல்லா எழுதி இருக்கிங்க. 12 வது பகுதிக்கு பிறகு படிக்க வேண்டாம் னு நினைச்சேன்.நீங்க கடைசில ஒரு குறிப்பு ல சொன்னீங்க பொறுமையா படிச்சா கதை கரு புரியும். உங்க வார்த்தைய நம்பி உங்க எழுத்துநடை நம்பி continue pannen. And you never disappointed me. Vera level pinnitinga. குடும்பம், அன்பு, பாசம், காதல், அரசியல் அதுல இருக்க சூழ்ச்சிகள் இதெல்லாம் கையாண்ட விதம் அருமை. யாஷ் - யுகா bonding❤️❤️❤️. நடுவுல விக்ரம் வந்தாலும் அந்த காதல் justify panni எல்லாருடைய bonding அழகா காட்டி இருக்கிங்க. Wish you all the best for your future stories. Thank you so much for this wonderful story❤️❤️