BanuMathi7

ரொம்ப நன்றி சகோதரி. நாளை தெரிந்துவிடும். அவனுடைய குணம் அப்படி. கோபம் வந்தால் கண் மூடித்தனமாகப் பேசுவான். இது ஒரு பெரிய பிரச்சனை ஆகி அவன் அப்பா அவனுடன் பேசுவதே கிடையாது.