BALA205
அனைவருக்கும் வணக்கம்..!!! பல நாட்களாக இங்கு வராமல் போனதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்..!!! எமது வேலையின் காரணமாக தொடராமல் போன கதைகளை மீண்டும் அந்த நிலைக்கு சென்று தொடங்குவது கடினம் ஆனாலும் எமது புதிய கதைகளால் உங்களை திரும்ப ரசிக்க வைக்க முடியும் என்று மனதார நம்புகின்றேன்... எமது இரு புது கதைகளும் எனது வரப்போகும் கதைகளும் இனி "Amazon Kindle App" வழியாக இலவசமாக படிக்கலாம் அல்லது Paperback வழியாக உங்கள் வீட்டுக்கு வந்து சேரும் https://www.amazon.in/SIRAGI-M/e/B09NBXVJTT?ref_=dbs_p_ebk_r00_abau_000000 சிறகி என்ற புனைப்பெயரில் எழுதி கொண்டு இருக்கிறேன் #Gambit #Arrival இதன் முதல் பாகம் மட்டும் Wattpad-ல் பதிவிடுகிறேன்... படித்து உங்களுக்கு விருப்பம் இருந்தால் கதையை Amazon-ல் தொடரலாம்... நிச்சயமாக உங்கள் நேரத்தையும் உங்கள் நம்பிக்கையும் காப்பாற்றும் என்று மனதார நம்புகின்றேன் இனி வரப்போகும் கதைகளும் அங்கே பதிவிடுகிறேன் எதேனும் கேள்விகளுக்கும் & விமர்சனங்களுக்கும் itssiragi96@gmail.com : தொடர்புகொள்ளலாம் நன்றி : சிறகி