Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்.... "புதிராய் நீயெனக்கு" கதை நாளை மாலை ரிமூவ் பண்ணிடுவேன்... படிக்காதவங்க அதுக்குள்ள படிச்சுடுங்க...

Madhu_dr_cool

Hi sis.. Experiments with love eppo continue pannuvinga?

Madhu_dr_cool

@Barkkavi ohh.. Thanks Sis!
Reply

Barkkavi

@Madhu_dr_cool Andha story tamil la உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே nu eluthiten sis... Ipo Kindle la iruku...
Reply

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்.... "புதிராய் நீயெனக்கு" கதை நாளை மாலை ரிமூவ் பண்ணிடுவேன்... படிக்காதவங்க அதுக்குள்ள படிச்சுடுங்க...

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்... என் முதல் கதையான "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே" இப்போது கிண்டிலில் ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ளலாம்... லிங்க் கீழே... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்...
          
          https://www.amazon.in/dp/B085XJGLND/ref=cm_sw_r_apa_i_zcIDEb0AEQJ6J

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ் காலை வணக்கம் என் முதல் கதையான "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே" இப்போது கிண்டிலில்... நதியின் குறும்பையும் ராகுலின் காதலையும் தெரிந்து கொள்ள விடும்புபவர்கள், மீண்டும் ஒரு முறை அதில் பயணிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம் உங்கள் ஆதரவினாலே கதையை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது அதைப் போல் இங்கும் உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
          நன்றி 
          பார்கவி
          
          https://www.amazon.in/dp/B085XJGLND/ref=cm_sw_r_apa_i_V-TBEb9PXZ0Y3
          

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்... என் அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். 
          கதையின் பெயர் : புதிராய் நீயெனக்கு
          ஹீரோ : வருண் பிரகாஷ்
          ஹீரோயின் : வர்ஷினி வரதன்
          வெளிநாட்டில் படிப்பை முடித்து வரும் வருணிற்கு அவன் தந்தை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்... அதற்கிடையில் வருண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவன் மீண்டு வருகிறானா... அவன் தந்தையின் ஆசைப் படி திருமணம் செய்து கொள்கிறானா என்பதை கதையில் காண்போம்...
          கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன்... 
          
          

dhiyasen

Ayiooo sis innum story padikkala ipadi pannitingale

dhiyasen

@Barkkavi okk sis tqqq exam poochi athan padikka mudila sis sorry 
Reply

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதை இன்னும் இரண்டு நாட்களில் (ஞாயிறு அன்று) வாட்பேடிலிருந்து நீக்கப்படும்... படிக்காதவர்கள் அதற்குள் படித்துவிடுங்கள்...

Barkkavi

ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதையை கிண்டிலில் வெளியிடப் போவதால் வரும் வெள்ளி அன்று வாட்பேடிலிருந்து நீக்கப்படும்... படிக்காதவர்கள், படிக்க விரும்புபவர்கள் அதற்குள் படித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...