BernishJencyBernishJ

இதுவல்ல நிஜம்!
          	நிழலும் நிஜமாகும்!
          	கனவும் நனவாகும்!
          	இதுவும் கடக்கும்!
          	நினைவும் மறக்கும்!
          	நம்பிக்கையும் பிறக்கும்!
          	பாசம் கூட இறக்கும்!
          	கடந்து சென்றாலே
          	போதும்,
          	எதுவும் ஜெயிக்கும்!

BernishJencyBernishJ

இதுவல்ல நிஜம்!
          நிழலும் நிஜமாகும்!
          கனவும் நனவாகும்!
          இதுவும் கடக்கும்!
          நினைவும் மறக்கும்!
          நம்பிக்கையும் பிறக்கும்!
          பாசம் கூட இறக்கும்!
          கடந்து சென்றாலே
          போதும்,
          எதுவும் ஜெயிக்கும்!