Thank you for adding my story. Pl keep supporting. And share your valuable comments. Because your comments only will tell me about level of my story. Thank you!
நமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்..
காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா??
https://my.w.tt/4Y1ChMxmPV
எதிர்பாராத பல திருப்பங்களுடன்..
காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை..
Enjoy reading!!