Crazy_Queen08

Inmea daily oru oru short story podurean ellarum padichu parunga support me frnds
          	I just published "கனவு" of my story "காற்றில் கரைந்த கனவு  ". https://www.wattpad.com/1521267985?utm_source=android&utm_medium=profile&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Crazy_Queen08

Crazy_Queen08

இது ஒரு உண்மை சம்பவம் இந்த கதையை பற்றி தெரிந்து கொள்ள நான் வரலாற்று குறிப்புகள்  கொடுத்திருக்கிறேன்.
          
          நீங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
          
          https://www.wattpad.com/story/390401388

Crazy_Queen08

ஒரு பெண்ணின் வலி பத்தி சிறுகதை கவிதை நடையில் எழுத இருக்குகேன் உங்கள் பிடிக்கும் நம்புறேன் 
          I just published "வானதி " of my story "நான் வானதி காத்திக்கா பேசுறேன்". https://www.wattpad.com/1344118327?utm_source=android&utm_medium=profile&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Crazy_Queen08

Crazy_Queen08

இரண்டு ஆம் அத்தியாயம் போட்டேன் எல்லாரும் படிச்சு பாருங்க கமெண்ட் பண்ணுங்க 
          I just published "பக்கம் -2" of my story "ஒரு ஆண் மறுபக்கம் ". https://www.wattpad.com/1430898610?utm_source=android&utm_medium=profile&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Crazy_Queen08

Crazy_Queen08

ஹாய் பிரண்ட்ஸ் 
          
          ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு கதை எழுதி எல்லாரும் படிச்சு கமெண்ட் பண்ணா நல்ல இருக்கும் நினைக்கிறேன் சோ எல்லாரும் படிச்சு பாருங்க உங்களுக்கு புடிக்கும் நம்புறேன் 
          I just published "பக்கம் -1" of my story "ஒரு ஆண் மறுபக்கம் ". https://www.wattpad.com/1429738808?utm_source=android&utm_medium=profile&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Crazy_Queen08

Crazy_Queen08

தையின் வரவில்
          பொங்கல்  சிரிக்கிறது!
          
          
          
          மார்கழி பனியாடை
          பூச்செடிகளில் வீழ்ந்து
          இதழ்களை திறந்து
          வாசனைப் பரப்பும்
          
          போகியின் புகை
          மேகமாய் திரிந்து
          தெருவில் விரிந்து
          மூச்சினில் கலக்கும்
          
          சிறுவர் கொட்டின்
          ஆரவார  முழக்கங்கள்
          அநியாய அக்கிரமங்களின்
          ஆணிவேரை அறுக்கும் 
          
          உழைப்பின் அர்த்தம்
          தமிழனே என்னும்
          மண்ணும் சொல்லும்
          நெல்லும் பேசும் 
          
          அறுவடை திருநாள்
          ஆயிரம் ஆண்டிற்கும்
          பிந்தைய தமிழர்க்கும்
          முன்னுதாரணமாகும்
          
          ஆடுகள் மாடுகள்
          ஒப்பனை முகமாய்
          கொம்புகள் வண்ணமாய்
          சொக்கிட மிளிரும்
          
          தமிழன் மார்பினில்
          தேக்கும் பாய்ந்து
          மறமேறி கிளர்ந்து
          ஆக்ரோஷம் காணும்
          
          காளையை அடக்கும்
          காளையர் நெஞ்சம்
          வெற்றியில்  துள்ளி
          வானையும் முட்டும்
          
          அறமும் மரபும்
          பாரம்பரிய வழக்கு
          தமிழரின் குணம்
          தாய்மைக்கு‌ சான்று
          
          நேற்றைய துன்பம்
          போகியில் எரிந்தது
          நாளைய மகிழ்ச்சி
          வித்துகள் துளிர்த்தது
          
          இல்லங்கள் முற்றங்கள்
          அழகில் மூழ்கின
          கரும்புகள் தானியங்களில்
          குதூகலம் நிரம்பின
          
          அன்பும் நட்பும்
          ஒன்றாய் கலந்தன
          கதிரவன் சந்நிதியில்
          பொங்கலோ பொங்கின!
          
          
          இனியா பொங்கல் நல்வாழ்த்துகள்

Crazy_Queen08

          ஒவ்வொரு முறையும் ஆண்டின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது போல்...
          
          நம் அனைவரின் நல்லெண்ணங்களும் நற்செயல்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கட்டும்...
          
          அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..✍
          
          
          

Crazy_Queen08

மீண்டும் ஒரு சிறு கதையோடு வந்த இருக்கேன் எல்லாரும் படிச்சு பாருங்க எல்லாருக்கும் பிடிக்கும் நம்புறேன்.... இந்த கதையை 
          I just published "மறுமனம் " of my story "மறுமனம் ". https://www.wattpad.com/1404162924?utm_source=android&utm_medium=profile&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=Crazy_Queen08&wp_originator=RoiJVwqh8NG5sjMsXKDpRiyH9FAX9OMuCmeHemCYq43IHqwaOYMhA5Zhtpo1jk10a6EvcRUec5FLKduqTaJ0hAG%2BfFRsnB9sj6WRGUlyVAi0%2BEIjNgBn0sKobwhMxj6g