kanidev86
Link to CommentCode of ConductWattpad Safety Portal
Hi சகோ , ரொம்ப ரொம்ப நன்றி ஸிஸ்... உங்கள் வோட்டிற்கு... உங்களுடைய கருத்து பதிவும்... நிச்சயமாக என்னுடைய எழுத்துக்கு உயிர் கொடுக்கும்...சகோ... என் கதையின் எழுத்துகளில் தவறுகள் இருக்குமானால் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமையும்... so please place ur valuable comments in box... sis... Eagerly waiting for it....and thanks again for adding உணர்விலே கலந்தவனே story in your reading list... With love கனி... ❤️❤️