வணக்கம்!!
பெண் பார்த்ததில்
கண் பார்த்து
நிச்சயத்தில்
சத்தியம் செய்து
கைபேசியில்
அலைப்பாய்ந்து
தொலைவில் இருந்து
தொலைந்து போய்
திருமண மேடையில்
கண்டுபிடித்து...
மணவாழ்வு
பயணத்தை தொடர
ஆரம்பித்துள்ளேன்...
ஆம் ஏகுமீனா நாராயணன் ஆக இருந்த நான் ஏகுமீனா முத்துராமன் ஆக மாறுவதற்கான பயணத்தில் இருந்ததால் எந்த ஊடகத்தையும் உபயோகிக்க முடியவில்லை....
இனி என் வாட்பாட் பயணத்தை மீண்டும் தொடர போகிறேன்... என் தோழர்கள் அனைவரும் ஆதரிப்பீர் என்னும் நம்பிக்கையோடும் என் அன்பு கணவரின் காதலோடும்....
(வந்துட்டேன்னு சொல்லு )