Jashee.....
என்ன பத்தி சொல்றக்கு பெருசா ஒன்னுமில்ல. 🙄🙄🤔🤔🤔இருந்தாலும் சொல்றேன்....🤪🤪
படுச்சது பொறியியல்🤦♀️🤦♀️ ஆனால், ஆர்வம் என்னவோ கதைகள் எழுதுவதில் தான்😃😃😁😁. பல சூழ்நிலைகளை எனது கற்பனையில் உருவாக்கி உள்ளேன்😌😌. அதற்க்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்🤔🤔. இவ்வாறு தொடங்கியதே என் எழுத்து பயணம்✍️✍️👏👏. மேலும் மேலும் வித்தியாசமான கதைகளை ஆராய்ச்சி 👩💻 🧐செய்து எழுத வேண்டும் என்ற ஆர்வம்😯😲 பெருகிக்கொண்டே போகிறது😺😺.
Love story yezhutharatha vida Horror 👻 , Supernatural 💀☠️, thriller🙀, mystery🙄, fantasy 🤠 stories yezhutharathu than romba pidikum 😻 😻. Rajeshkumar sir novel la thavira vera yaruthum paduchathu kidaiyathu 😄😄.
Kadhaingara Perla na kirukkana kirukkalkal idho 👇 👇 👇
ஒரு ஆன்மாவின் காதல் கதை 👫👩❤️👨
கடவுளின் பரிசு👫
நிழலுருவம் - நரகத்தின் வாயில், கஷாவின் வீடு 👻
ருத்ரா 👩🦰
எடோரா 👩🦳🙍
எளிவேட்டர் 🌐
மாய பதுக்கை 🍃
நன்றி.
- JoinedApril 26, 2021
Sign up to join the largest storytelling community
or
JasheeNN
Apr 28, 2021 09:17AM
Hello anybody there???Yaravathu irukeengala???Na Inga pudhusuView all Conversations