ஹாய் பிரெண்ட்ஸ்
என்னோட முதல் கதை காதல் தர வந்தாயோ ஞாயிறு திங்கள் செவ்வாய் அமேசான்ல ப்ரி குடுத்திருக்கேன் விருப்பம் உள்ளவங்க ப்ரியா டவுன்லோட் பண்ணிக்கலாம்
நன்றி
ஹாய் பிரெண்ட்ஸ்
என்னோட முதல் கதை காதல் தர வந்தாயோ ஞாயிறு திங்கள் செவ்வாய் அமேசான்ல ப்ரி குடுத்திருக்கேன் விருப்பம் உள்ளவங்க ப்ரியா டவுன்லோட் பண்ணிக்கலாம்
நன்றி
ஹாலோ பிரண்ட்ஸ்
என்னோட இரண்டாம் கதைய முடுச்சுட்டைன்
என்னோட முதல் கதைய இங்க போட்டு நம்ம கதைய யாரு திடுட போறானு பல மாசம் அப்டியே வச்சிருந்தேன் அப்புறம் தான் தெருஞ்சது என்னோட கதையையும் யாரோ ஹாலோக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க அதை மனசில் வச்சு உங்களுக்காகவும் வரும் வெள்ளி வர நிலவோடு பயணம் இங்க இருக்கும் அதுக்கப்புறம் தூக்கிட்டு போய்டுவேன்
அதனால நான் கேட்டுக்றது என்னன்னா எல்லாரும் சீக்ரமா படுச்சுடுங்க