வணக்கம் வாசக நட்புறவுகளே,
இது மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவின் கூட்டுக்கதை துவக்கம் பற்றிய செய்தி பதிவு.
மேகதூதம் என்ற குழுவில் கூட்டுக்கதை பதிவு செய்ய போகின்றோம்.
தங்கள் மேகதூதத்தின் குழு ஐடியை பின் தொடந்தால்(follow) அக்கதையின் தொடர் படிக்க இயலும்.
ஐடியை பின் தொடர்ந்து(follow) படித்து கருத்திட்டு ஆதரவு தருமாறு வேண்டுகின்றோம்.
நன்றி,
மேகதூதம்
megathoodham's profile on Wattpad.
https://my.w.tt/CEKh8RPCr9
மது கிருஷ்ணாவின் பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை நாவல் முழுவதும் இப்போது ஒலிவடிவில்.
https://my.w.tt/LqjP8X6hg9
கேட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நட்புகளே..
ஹாய் நட்புகளே.. என்னை மறந்தே போயிருந்தாலும் பரவால்ல. வந்த விஷயம் என்னன்னா..பிரவீணா தங்கராஜ் profile பிரச்சனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் போயிருக்கலாம். அவங்க புது id மூலம் மறுபடி வாட்பேட் வந்துட்டாங்க. அவங்களோட ஒரு பதிவு தான் கீழ இருக்கறது. அதனால... அவங்களை நீங்க மிஸ் பண்ணாம போய் follow பண்ணிக்கோங்க.
டாடா..
https://www.wattpad.com/story/228485252
நான் கண்டிப்பாக இரவு படித்து சொல்கிறேன் சகோதரி. இரண்டு அப்டேட் போடனும் பிரதிலிபியில். அதனால் இரவு படிக்கிறேன். நாளைக் காலையில் என் பதிப்பை எதிர் பாருங்கள்.
மக்களே மக்களே..
தயவுசெய்து கீழே கொடுத்துள்ள லிங்கில் சென்று 5 நிமிடம் செலவு செய்து பார்க்கவும்..
எழுத்தாளர்களின் வேதனையை இதற்குமேல் என்னால் தெளிவுற விளக்க முடியவில்லை.
https://my.w.tt/dE4hqBWHm5
பார்த்துவிட்டு ஆவன செய்யுங்கள்.. உங்கள் விருப்பம்.