யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
தமிழ்மொழி மேற் காதல் கொண்டு
மொழியில் தோன்றும் உவமை கண்டு
ஆழ்வார்கள் நாயனார்கள் மாதானுபங்கி
முண்டாசுக்கவி புலவர்கள் எழுத்தாளர்களின் திறன் கண்டு.
மொழிமேல் ஈர்ப்பு கொண்டு
தமிழ் படிக்க ஆர்வம் கொண்டு
நற்றமிழில் எளிமையாக எழுத கற்றுக் கொண்டே
எழுதுகிறேன்...............கதை, கவிதை, தத்துவம்.
- தமிழ்நாடு
- JoinedMarch 31, 2018
Following
Sign up to join the largest storytelling community
or
Stories by ப்ரணதார்த்திஹரவரதன்
- 2 Published Stories
தாயின் தழுவல்
313
18
1
ஒரு பெண் பல பரிமாணங்களில் தான், தனக்கு, தன்னுடையது...என்றெல்லாம் ஒருபோதும் பாராது.........தன் சமூகத்திற்காக...
#106 in குடும்பம்
See all rankings