Kathiripoo

அன்பு கண்மணிகளே!!! 
          	எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த புது வருடம் உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைத்திட பிராத்திக்கிறேன்.
          	
          	கடந்த மூணு வருடம் என்னோட இந்த வாழ்க்கை வேறு வேறு விதமான பயணம் வேற வேற இடமாற்றம்ன்னு என் கைலேயே இல்ல. 
          	
          	இப்போ பாப்பாக்கு ஒன்றை வயசாச்சி, கொஞ்சம் எழுத்து பயணத்தையும் பாக்கலாம்னு ஆசை ஆனா எதுல இருந்துனு தெரியலை. 
          	
          	ஊஞ்சல்,  அழர்கதிரின் முகிலவள், சீனிமிட்டாய் மூனுமே இடையே நிக்குது. எத எப்படி ஆராம்பிக்கணும்னு தெரில. 
          	
          	இன்னும் இங்க என்னுடன் எத்துணைபேர் இணைந்திருக்கீங்கனு தெரிஞ்சிக்க விருப்பப்படுறேன். ஒரு attennance போடுங்க கண்மணிஸ் 
          	

SivaRanjani003

Sooooo Happy to see ur long message after a long time
الرد

SivaRanjani003

@Kathiripoo eagerly waiting for your comeback ji
الرد

Vanitha451

@Kathiripoo can expect your updates soon siS?
الرد

Kathiripoo

அன்பு கண்மணிகளே!!! 
          எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த புது வருடம் உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைத்திட பிராத்திக்கிறேன்.
          
          கடந்த மூணு வருடம் என்னோட இந்த வாழ்க்கை வேறு வேறு விதமான பயணம் வேற வேற இடமாற்றம்ன்னு என் கைலேயே இல்ல. 
          
          இப்போ பாப்பாக்கு ஒன்றை வயசாச்சி, கொஞ்சம் எழுத்து பயணத்தையும் பாக்கலாம்னு ஆசை ஆனா எதுல இருந்துனு தெரியலை. 
          
          ஊஞ்சல்,  அழர்கதிரின் முகிலவள், சீனிமிட்டாய் மூனுமே இடையே நிக்குது. எத எப்படி ஆராம்பிக்கணும்னு தெரில. 
          
          இன்னும் இங்க என்னுடன் எத்துணைபேர் இணைந்திருக்கீங்கனு தெரிஞ்சிக்க விருப்பப்படுறேன். ஒரு attennance போடுங்க கண்மணிஸ் 
          

SivaRanjani003

Sooooo Happy to see ur long message after a long time
الرد

SivaRanjani003

@Kathiripoo eagerly waiting for your comeback ji
الرد

Vanitha451

@Kathiripoo can expect your updates soon siS?
الرد

Kathiripoo

அன்பு கண்மணிகளுக்கு 
          
          என்னை நிறைய பேர் கேட்டுட்டீங்க, ஏன் எழுதிவதில்ல? , இனிமே எழுத்த மாட்டீங்களானு.?. நான் அப்படி எதுவும் முடிவு பண்ணி எழுதாம இல்லை. 
          
          உடம்பு சரியில்லாம இருந்தது உண்மை தான். ஆனா இப்போ எழுதுற மனநிலையில இல்லை. ஏனோ எழுதவே தோணலை. வேற வேலையாவும் இருக்கேன். 
          
          எழுதுற மனநிலை இல்லாம எழுதனுமேன்னு எழுதினா அது நல்லாவும் இருக்காது. அப்படியெல்லாம் எனக்கு எழுதவும் வராது.  
          எனக்கே தெரியலை நான் எப்ப எழுதுவேன்னு. இன்னும் சில நாட்கள் ஆகலாம். இல்லைனா நாளைக்கே கூட எழுதலாம். அதுதான் எதுவும் சொல்லாம அமைதியா இருந்திட்டேன். 
          
          சீக்கிரம் வரப் பார்க்கிறேன். நன்றி.

TKNishaliniSaravana2

Hi kanmani, how are you doing? I hope your had improved now...tc.... waiting to hear from you 

Kathiripoo

@TKNishaliniSaravana2 give me a week kanmani.  Almost moved to chennai settling things. I won't disappoint you all this time
الرد

Kathiripoo

கண்மணிகளே ,
          
          எல்லாருக்கும் எப்படி போச்சோன்னு தெரியலை. ஆனா எனக்கு 2022 பாதி ரணகளமாகவும், உடல் பிரச்சனையுடன் தான் கழிந்தது
          
          போன வாரம் கூட கால்ல அடினு ஆரம்பிச்சு,  இப்போ காய்ச்சல வந்து நிக்குது.
          
          இந்த வருடம் எடுத்த கதையை முடிக்கணும், முடிப்பேன் என நம்பிக்கிட்டு இருந்தேன். atleast வாரம் ரெண்டு எபி எழுதணும் என்று குட்டி கரணம் எல்லாம் அடிச்சும் என்னால முடியலை.
          
          இது demotivate பதிவு இல்லை.  இவ்வளவு கெட்டதும் தாண்டி, எனக்கே எனக்காக நெறய நண்பர்கள் கிடைத்து இருக்காங்க.  கூட்டு புழுவாகவே இருந்த நான் சிறகு விரிக்கவும், பறக்கவும் ஆசைபடுறேன்.  
          
          வாசகர்கள் நீங்க கொடுக்குற நம்பிக்கை, ரொம்ப நாள் ஆளை காணோம்னா கழுத்துல கத்தி வைக்கா குறையா பதிவுகள் எல்லாம் கேட்டு இருக்காங்க. அப்ப எனக்கு தோன்றுவது எல்லாம் ஒன்னு தான் நம்மளை தேடவும் நாலு பேரை சம்பாதித்து வச்சு இருக்கோம் என்று தான்.  அவர்களுக்காகவே நெறைய நாட்கள் எழுதி இருக்கேன்.  பாலைவனத்தில் கிடைக்கும் ஒரு துளி நீரின் அருமை தான் அது.  
          
          பதிவுகள் தாமதம் ஆனாலும், நான் காரணம் மட்டுமே சொல்லிட்டு மட்டுமே இருந்தாலும், லேட்டா பதிவுகள் கொடுத்தாலும், உடனே அதுக்கு நீங்க கொடுக்குற கமெண்ட்ஸ் ஸ்டார்ஸ் தான் என்னை தொடர்ந்து எழுதவே வைக்குது.  கடல் அளவு எழுத்தாளர்கள் நிறைந்து இருக்கும் இந்த ஆன்லைனில் நெறய நெறய பெரிய பெரிய எழுத்தாளர்கள், புது புது எழுத்தாளர்கள், புதுசு புதுசா யோசிக்கிற அவங்க திறன் முன்னாடி நான் எல்லாம் கவனிக்கப்படுவேனா என்று பல நாள் நினைத்தது உண்டு.
          
          இந்த வருடம் தனித்து தெரியணும், நெறய கதைகள் எழுதணும் என்று எனக்கு நானே motivate செய்துக்கிறேன். நிச்சயமா மீண்டும் மீண்டு வருவேன்.
           #Happynewyear2023friends
          
          உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த வருடம் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
          
          அன்புடன் கத்திரிப்பூ

Kathiripoo

Thank you kanmanies for your kind words and wishes
الرد

Priyadharshikha_K

@Kathiripoo - Hi Kanmani, Take care of your health, come back soon. Eagerly Waiting for Oonjal, Ammini Kozhukkattaissss, Seeni Mittayee..... Wish you & your family a very happy, healthy, prosperous & peaceful New Year.
الرد