Kavithaimozhigal

ஹலோ வாசகர்களே!!!
          	
          	           எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த தளத்திற்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது.. 
          	
          	இங்கு நான் என் கதைகளை மறுபடியும் பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்! 
          	
          	உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு செல்லுங்கள்....

Kavithaimozhigal

ஹலோ வாசகர்களே!!!
          
                     எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த தளத்திற்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது.. 
          
          இங்கு நான் என் கதைகளை மறுபடியும் பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்! 
          
          உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு செல்லுங்கள்....

Kavithaimozhigal

வணக்கம் மக்களே!
          
          இன்றோடு இத்தளத்தில் இருந்து எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன். இங்கு ஆதரவு தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. 
          
          வாட்பேடில் நான் எழுதுவதை நிறுத்த காரணம், என் போன்ற எழுத்தாளர்களின் எழுத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதால். உதவுவதற்கும் இங்கு யாரும் முன்வரவில்லை அதுதான் முக்கியமான விஷயம். 
          
          ஆனால் பிரதிலிபியில் என் கதைகளை நான் எப்போதும் தொடருவேன். பிரதிலிபி செயலியில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தால் உதவி செய்கிறார்கள்.
          
          என் கதைகளை வாசிக்க விரும்பினால் , பிரதிலிபி செயலியில் வாசித்து கொள்ளலாம். அங்கு நிரந்தரமாக இருக்கும். 
          
          நான் மிகுந்த வேதனையோடு தான் இத்தளத்தில் எழுதுவதை நிறுத்தியுள்ளேன். 
          
          இதுவரை எனக்கு ஆதரவை அளித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள் ....
          
          பிரதிலிபியில் என் கதைகளை வாசிக்க
          Please Follow me on Pratilipi :
          https://tamil.pratilipi.com/user/ep7y02z92q?utm_source=android&utm_campaign=myprofile_share
          Read unlimited stories, poems and articles in Indian languages for FREE!
          
          என்றும் அன்புடன்.

Kavithaimozhigal

நண்பர்களே இதயம் கேட்கும் காதல் கதையையும் இங்கிருந்து நீக்கப்படும். உங்களுக்கு இக்கதையை படிக்க வேண்டும் என்றால் பிரதிலிபி செயலியில் படித்து கொள்ளலாம்
          
          நன்றி..

AmmuBablu

@Kavithaimozhigal yup..it's k..pratilipi la continue pannunga..we'll support u
Reply

Kavithaimozhigal

@Kavithaimozhigal பண்ணணும் ஆசை தான் சிஸ் ஆனா பாதுகாப்புஇல்லாத இடத்தில எப்படி சிஸ் இருக்க முடியும்?
Reply

AmmuBablu

@Kavithaimozhigal stry a inga mudikka mateengala sis
Reply

Kavithaimozhigal

வணக்கம் வாசகர்களே! 
          
          கதை திருட்டின் காரணமாக என்னுடைய கதைகளை இங்கு நீக்குகிறேன். இதயம் கேட்கும் காதல் கதை மட்டும் இங்கு இருக்கும் அக்கதை முடித்துவிட்டால், அடுத்த நாளே அதையும் நீக்கிவிடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 
          
          உங்களுக்கு என் கதைகளை வாசிக்க விரும்பினால் , பிரதிலிபி செயலியில் வாசித்து கொள்ளலாம். அங்கு எப்போதும் இருக்கும்.
          
          அங்கு பிரச்சினை எதாவது என்றால் உதவ முன்வருகிறார்கள். ஆனால் இங்கு அப்டி இல்லை . அதனால் தான் எப்போது screenshot  வசதியை இத்தளத்தில் இருந்து எடுக்கிறார்களோ அப்போது என் கதைகளை மறுபதிவிடுகிறேன்...
          
          நன்றி...

Kavithaimozhigal

உறவே உயிராய் கதையை தொடர முடியாத காரணத்தால் இத்தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது
          
          ஷமீம் பானு

Kavithaimozhigal

@ShameemBanuAN அடுத்த நிலைக்கு எப்படி எடுத்து செல்வது என்று தெரியவில்லைஅதனால
Reply