KrishnaMithran
Link to CommentCode of ConductWattpad Safety Portal
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க பா...
சரி இப்ப எதுக்காக நான் வந்தேன்னா... என்னோட மூன்றாவது கதை " விழியிரண்டில் மோதி நான் விழுந்தேனே.. " முதல் அத்தியாயம் போட்டு இருக்கேன்...
எது மூணாவது கதையான்னு ஷாக் ஆகாதீங்க...
அந்த கதையை வாசிச்சிட்டு உங்களோட கருத்த சொல்லுங்க...
இப்படிக்கு நானே தான்... கிருஷ்ன மித்திரன்...
KrishnaMithran
ஹாய் பிரண்ட்ஸ்...
என்ன ஞாபகம் இருக்கா...
நான்தான் கிருஷ்ன மித்திரன்...
இப்ப மட்டும் எதுக்கு வந்தன்னு தானே கேக்குறீங்க...
நா உங்க மைண்ட் வாய்ஸ் கேச் பண்ணிட்டேன்...
ரீடர்ஸ் :
மீ : சாரிரிரிரிரி... ஃபார் தீ லெட் அப்டேட்... உங்க அண்ணனா,தம்பியா என்னைய நினைச்சி மன்னிச்சு விட்ருங்க...
உங்களால முடியும்...
சரி ஓவரா மொக்க போடலை...
நான் திரும்ப வந்துட்டேன்... அத சொல்ல தான் வந்தேன்... அதோட இனிமே ரெகுலரா அப்டேட் வரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்...
அட நம்புங்க பா...
KrishnaMithran
Hello friends ..
எல்லாரும் எப்படி இருக்கிங்க...
கதை மட்டும் போடல... இப்ப மட்டும் இவன் எதுக்காக வந்தான்னு தானே யோசிக்கிறீங்க...
ஈஈஈஈ... அது கதை வரும் ஆனா ஒரு ரெண்டு மாசம் கழிச்சு...
ஐய்யோ உடனே கட்டைய தூக்கிட்டு வந்துடாதீங்க பா...
அது என்னனா ஒரு பத்து நாளைக்கு முன்னாடி என்னோட மோபைல் திருடு போய்டுச்சு பா... அதான் இவ்வளோ நாள் இங்க வர முடியலை...
ரொம்ப பதறாதிங்க...
இப்ப கூட என்னோட பிரண்டோட போன்ல லாக் இன் பண்ணிதான் இங்க வந்து இருக்கேன்...
அதுவும் இத சொல்லதான் வந்தேன்...
மீண்டும் சந்திப்போம் friends...
ஆனாலும் இங்கேயேதான் சுத்திட்டு இருப்பேன்... என்னோட லாப்டாப்ல சைன்இன் பண்ணி் இருக்க..
ஆனா அதுல தமிழ்ல டைப் பண்ண ரொம்பவே கஷ்டமா இருக்கு... அதான் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வரேன்னு சொன்னேன்...
ஆனா அப்ப டெய்லி எபிசோட் குடுப்பேன்... தயவு செஞ்சி இந்த தம்பிக்காக வெயிட் பண்ணுங்க பா...
கண்டிப்பா வருவேன்... அதுவரைக்கும் பொறுத்துகோங்க...
இப்படிக்கு நானே தான்... கிருஷ்ன மித்திரன்...
Bye bye take care friends...

வந்துட்டேன் வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன்...
இதுதானோ காதல் உணர்ந்தேனடி... பாகம் 33 அப்டேட் பண்ணிட்டேன் வாசிச்சு கருத்து சொல்லுங்க பா...
அண்ட் சாரி ஃபார் தி லேட் அப்டேட்
ரீடர்ஸ் : உனக்கு எப்பவும் லேட்டா அப்டேட் பண்றது தான் வேலையா...
மீ : எனக்கு புரியலை பா...
ரீடர்ஸ் :
மீ :
KrishnaMithran
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கிங்க பா...
நானே தான் திரும்ப வந்துட்டேன்...
கொஞ்ச நாளா வர முடியலை சாரி...
பிகாஸ் ஆஃப் ஸ்டெடீஸ் மட்டும் இல்ல வொர்க் கும் கொஞ்சம் டைட் அதான்...
இப்போ ஸ்டோரி போட்டேன் பா... வந்து வாசிச்சிட்டு உங்களோட கருத்த மறக்காம சொல்லிடுங்க....
KrishnaMithran
ஹாய் பிரண்ட்ஸ்...
நான் தான் நானே தான் திரும்ப வந்துட்டேன்...
இவ்வளோ நாளா எங்க போனன்னு கேக்குறீங்களா... எங்கேயும் போல இங்கேயேதான் சுத்திட்டு இருந்தேன்...
ஆனா என்ன ஸ்டோரி டைப் பண்ண தான் டைம் கிடைக்கல...
இப்போதான் டைப் பண்ணினேன்... அப்டேட் கம்ளீட்டட்... வாசிச்சு உங்களோட கருத்த சொல்லுங்க பா...
KrishnaMithran
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கிங்க பா...
எல்லாரும் நல்லா இப்பிங்கன்னு நினைக்குறேன்...
ரொம்ப பேசுறோமோ.. சரி சரி இப்ப நா எதுக்கு வந்தன்னு சொல்லிடுறேன்...
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பா...
எல்லாரும் பாதுகாப்பா வெடி வெடிங்க... அண்ட் மறக்காம வீட்ல ஸ்வீட் செஞ்ச அனுப்பி வைங்கப்பா..
அப்புறம் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
நானும் கிட்டத்தட்ட ஒரு குட்டி பையன் தான்...
சோ எனக்கு அப்பிடியே childrens day wish pannitu ஒரு Cadbury chocolate இல்லாட்டியும் அட்லீஸ்ட் ஒரு கிட்காட்டாவது வாங்கி குடுத்துறுங்க...
Enjoy your day friends....
KrishnaMithran
இதாதானோ காதல் உணர்ந்தேனடி பாகம் 28 பதிவேற்றி விட்டேன் ப்ரண்ட்ஸ்... வாசிச்சு உங்க கமெண்ட் சொல்லிடுங்க பா...
https://my.w.tt/JoiLQKOPjbb
KrishnaMithran
ஹாய் பிரண்ட்ஸ்... அட உங்களுக்கு தான் ஹாய் சொன்ன ... யாருப்பா நீ ன்னு கேட்றாதிங்க... நான் தான் நானே தான் " இதுதானோ காதல் உணர்ந்தேனடி பாகம் 24 அப்டேட் பண்ணிட்டேன் வாசிச்சு உங்க கருத்த சொல்லிடுங்க பாக்கலாம்... அண்ட் சாரி ஃபார் தி லேட் அப்டேட் கொஞ்சம் வொர்க்ல மாட்டிகிட்டேன் அதான் வர முடியலை...