Maayaadhi

Happy 4th Year Anniversary to my best and lovable  வர்ஷித் & ஆதிகா❤️
          	
          	Happiee 4 Year of Ennadi Maayaavi Nee✨
          	
          	அன்புடன் 
          	மாயாதி

Maayaadhi

Hi! Hello Makkalae!
          
          யாரவது என்ன நியாபகம் வச்சிருக்கீங்களா?
          "இன்ப பூவே பட்டு போகாதே"னு நல்ல போன ஸ்டோரிய பாதியில விட்டுட்டு போன ஆத்தர் மாயாதி எனும் ஆர்த்தி முருகேசன் நான்தான்.
          
          அனைவரும் நலமா?
          நான் நலம். உங்கள் நலமறிய ஆவல்!
          
          நேத்து காதலர் தினம். கொஞ்சம் யோசிச்சு உடனே நியாபகம் வந்தது 'போன வருஷம் இதே நாள்ல "அன்பின் அர்த்தங்கள்"னு சிறுகதை போட்டோமே' என்பதுதான்.
          
          எத்தனை நாள் இங்க வரலைனாலும் நான் watpadஐ மறக்கலனு தோணுச்சு. அதே சமயம், watpad உம் என்ன மறக்கலனு அடிக்கடி மாயாவி, இன்ப பூவே ஸ்டோரிஸ்க்கு வர votes & comments சொல்லுது. இந்த வகையில் நான் ரொம்ப ரொம்ப ஹாப்பிங்க❤️
          
          Anyways சீக்கிரம் watpad பக்கம் வர பாக்குறேன். Take Care of You All!
          
          அன்புகளுடன்
          மாயாதி
          
          One Year of "அன்பின் அர்த்தங்கள்"
          Ashok & Anu loves each other
          and loves you also
          
          https://www.wattpad.com/story/334482129?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=Maayaadhi
          
          
          
          

Maayaadhi

Any one Here? யாராவது இருக்கிங்களா???
          
          என்னை யாருக்காவது நியாபகம் இருக்கா?
          போன வருஷம் தொடர்ந்து அப்டேட் போட்டு திடீர்னு காணாம போன அதே
          மாயாதி தான் நான்!!
          
          Studies பிஸி! அதான் ஸ்டோரி பக்கம் வர முடியல. ஆனா, நாளை Valentine Day Special ஒரு Short Story போடலாம்னு இருக்கேன்!!
          
          நாளை கதையில் சந்திப்போம்.
          வரேன் மக்களே!
          
          இப்படிக்கு 
          மாயாதி❤️

FathimaAfra870

Poiyuuu poiyuuu.. vettiya irundhutu busy nu puluguraaa
Reply

Maayaadhi

புது சிறுகதை ஒன்னு போட்டிருக்கேன். எல்லாருக்கும் பொதுவா பிடித்த காதல் கரு. கொஞ்சம் மசாலா கூட்டி சமைத்த முழு கதையா அன்பின் அவள்! படிச்சு பாருங்க! கமெண்ட் பண்ணுங்க மக்களே!
          
          https://www.wattpad.com/story/309841886?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=Maayaadhi&wp_originator=1DhmOkgS%2BJjI1bn%2FQApMxKkSfwRK5Bd9%2FwJcqx4uy46yirUCVnpOtTopCXJqY95UNY28XgHyiaiN1wkRS9HapMIfyM10d1A8%2BfiORWXiCg0TMA11lSNEFSmuAfG%2BlrV4

Maayaadhi

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள்ல ஆறு எபிசொட்ஸ் கொண்ட கதை ஒன்னு போட்டிருக்கேன். படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க மக்களே!
          
          https://www.wattpad.com/story/296641189?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=Maayaadhi&wp_originator=5RV1OJutqi5JJ4LOHCjLgLvN4wNcuYCGqBQSkuPmUSNTOBUo%2Ffi7atCzxZ0ozzphVqCCW8r4K%2FjP9s90%2FSB%2BbwBT3EApQVLhpHzh4ZxfAplkCKGS%2F5wzQzNehaVDftuG

Maayaadhi

மக்களே! ரிலே தொடர் கதிரழகியில இன்னைக்கு என்னோட எபிசொட் வந்திருக்கு. படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க!!!
          
          https://www.wattpad.com/1126205630?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=D6imoDG5LeZxsxaz9DbH%2Bfq6yiXhCjegPA7XRkbx6RH1UPKUhyQqF6Y92k7dGr9sXGFuOf%2FabD6M3xtR8rwGdch8lNMegaqR90l1k6fPnvC0g7XK%2BjJ8nP9L5L%2FaTOzC

Maayaadhi

கதிரழகி பதினேழாவது எபி போட்டாச்சு. படிச்சி கதை எப்படி போகுதுனு சொல்லுங்க மக்களே!
          
          https://www.wattpad.com/1120599441?utm_source=android&utm_medium=com.whatsapp&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=qxEy2NdmEMRSvzszOl9SiUI4wkUXY51XvBQE4PtkUufh9wQEcB%2Bugc0CgdGvNiFDH%2BG1bQVRBTzJ6mHvlF2ds7MdFusbx2vpzQkuPJCprOtr6vVbD3CtreySjsylxm5F

Maayaadhi

வணக்கம் மக்களே!
          
                   வாசக நண்பர்களாகிய தங்களின் ஆதரவோடு பயணிக்கும் கதிரழகியின் பத்தாவது பகுதி போட்டாச்சு. படிச்சு நிறை குறை கூறி தொடர்ந்து ஆதரவு கொடுங்க. 
          
          https://www.wattpad.com/1112311556?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=4egTHraFK%2FWhuNKT%2Bw8KRjRZOo74VPXFaP3C1%2Be8hdagN2ka7N%2FMYV1eig96U7c%2FWtO7HKxXCybEJsS5Xu1iYgmjEDV5cr1c%2BPQ%2FHXCNCchBiifrlkgXEqbL%2BS0gtiA4