MutharasuMahalingam

எனது கிறுக்கல்கள் ஆபத்தானவை...
          	அதில் சிக்குண்டு கிடப்பவர்களின் மனது...
          	அணுகுண்டுயாய் வெடிப்பதும் இயல்பே...
          	 #கவிதைகள்_சாக்கிரதை.... 
          	

Jaymeeru

உங்கள் கவிதை வரிகள்... உயிரோட்டம் வரை தாக்குகிறது.. அருமையான சிந்தனை, கவிதை சொல்லும் விதம்... உங்கள் எழுத்துக்கள் ஓர் அழகான பொக்கிஷம்.. வாழ்த்துக்கள்....

MutharasuMahalingam

@Jaymeeru தங்களது ஊக்கத்தால் உயிர்பெறும் எழுத்துக்கள் அவை... நன்றி    
Reply