Nadhu3

Assalamu Alaikkum ww
           Hiii guys!!!✨
          
          நான் தான் உங்க @Nadhu3 !!
          எல்லோரும் எப்படி இருக்கீங்க!?! ரொம்ப நாளைக்கு அப்புறமா வாட்பேட்ல காலடி எடுத்து வைக்கிறேன்!!!
          உங்க எல்லாருக்கும் என்ன நியாபகம் இருக்கான்னு கூட எனக்கு தெரியல!!! இல்லைன்னா....!!
          கொஞ்சம் என்னை நியாபகம் படுத்தி பாருங்க உறவுகளே!!✨
          
          சரி நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வரேன்!!! என்னன்னா!!!
           ரொம்ப வருஷமா வாட்பேட்ல வாசகரா வலம் வந்துட்டு இருந்த நான்(கொஞ்ச நாளா காணம போயிட்டேன் சாரி) ஒரு எழுத்தாளரா உங்க எல்லோரையும் பார்க்க வந்து இருக்கேன்!! ☺️
          நீங்க எல்லாரும் தான் எனக்கு வழிகாட்டி,என்ன ஒரு எழுத்தாளர் வளர்த்து விடணும்....! 
          வளர்த்து விடுவீங்க என்று நம்புறேன்...!!✨
          
          என்னோட கதைக்கு பெருசா இல்லைன்னாலும் ஓரளவாவது உங்க ஆதரவ தருவீங்க என்று எதிர்பார்க்கிறேன்!!✨
          
          கதைல ஏதாவது திருத்தங்கள் இருக்கலாம், அதை நீங்க தான் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டனும்!! ❣️
          
          நன்றி!!! 
          ✍️Nadhu

Nadhu3

Nadhu3

Assalamu Alaikkum ww
          Hiii guys!!!
          நான் தான் உங்க Nadhu!!
          எல்லோரும் எப்படி இருக்கீங்க!?!✨
          ரொம்ப நாளைக்கு அப்புறமா வாட்பேட்ல காலடி  எடுத்து வைக்கிறேன்!!!
          உங்க எல்லாருக்கும் என்ன நியாபகம் இருக்கான்னு கூட எனக்கு தெரியல!!!
          இல்லைன்னா.....!
          கொஞ்சம் என்னை நியாபகம் படுத்தி பாருங்க உறவுகளே!!
          
          சரி நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வரேன்!!!
          என்னன்னா!!! ரொம்ப வருஷமா வாட்பேட்ல வாசகரா வலம் வந்துட்டு இருந்த நான்(கொஞ்ச நாளா காணம போயிட்டேன் சாரி) ஒரு எழுத்தாளரா உங்க எல்லோரையும் பார்க்க வந்து இருக்கேன்!!
          நீங்க  எல்லாரும் தான் எனக்கு வழிகாட்டி,என்ன ஒரு எழுத்தாளர் வளர்த்து விடணும்....!
          வளர்த்து விடுவீங்க என்று நம்புறேன்...!!✨
          
          என்னோட கதைக்கு பெருசா இல்லைன்னாலும் ஓரளவாவது உங்க ஆதரவ தருவீங்க என்று எதிர்பார்க்கிறேன்!!✨
          
          கதைல ஏதாவது திருத்தங்கள் இருக்கலாம்,அதை நீங்க தான் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டனும்!!❣️
          
          நன்றி!!!
          ✍️Nadhu