அகிலமும் நீயே!!! கதையைப் படிப்பவர்கள் அதில் உள்ள நிறை குறைகளை உங்கள் விமர்சனங்கள் வாயிலாய்ச் சுட்டிக் காட்டினால் ஆசிரியருக்கு கதையை வேகமாய் எழுத ஊக்கமளிக்கும்.
_ நந்துசுந்தரம்
அகிலமும் நீயே!!! கதையைப் படிப்பவர்கள் அதில் உள்ள நிறை குறைகளை உங்கள் விமர்சனங்கள் வாயிலாய்ச் சுட்டிக் காட்டினால் ஆசிரியருக்கு கதையை வேகமாய் எழுத ஊக்கமளிக்கும்.
_ நந்துசுந்தரம்
மன்னிச்சு நட்புகளே!!!
இனி "அகிலமும் நீயே!!!" அப்டேட் வாரம் இரு நாட்கள் (புதன், ஞாயிறு) தவறாமல் வந்துவிடும்.
Stay tuned for upcoming episodes...
--- நந்துசுந்தரம்
தைமகளின் வருகை நாளில்
தமிழ் மணக்க குலவையிட்டு
விளைச்சலால் சோறு தந்த
விவசாயத்தை போற்றுவோம்..!
பச்சரிசி அச்சு வெல்லம்
படையலாக பொங்கல் வச்சு
பகலவனை வணங்கும் நாளில்
பகைவரையும் வாழ்த்துவோம்..!
தேன்கரும்பும் வாழைப்பழமும்
தேடி தேடி வாங்கி வந்து
பசி உள்ள வயிற்றுக்கு
ருசி தந்து மகிழ்ந்திடுவோம்..!
சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்..!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்