Nilavinnizhal

தீரன் ஸ்டோரி போஸ்ட் பண்ணிட்டேன் பிரண்ட்ஸ்.... படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க 

dollygirl95

ஹாய் பிரண்ட்ஸ்.... எல்லாரும் எப்டி இருக்கீங்க.... நா யாருனு உங்களுக்கு தெரியலல.... நான் தான் இந்த ஸ்டோரி ரைட்டர்.... என் username change பண்ணும் போது என் அக்கௌன்ட் full லா close ஆகிட்டு.... அதான் எபி கொடுக்க முடியல.... Dolly girl சிஸ்டர் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க.... அவங்களுக்கு என்னோட நன்றிகள் பல.... ஆனா எவ்ளோ முயற்சி பண்ணியும் எங்களால அந்த பழைய அக்கௌன்ட திருப்பி கொண்டு வர முடியல.... மனசே விட்டு போச்சி.... அதே நேரம் இது என்னோட முதல் கதை.... சோ விட முடியல.... இப்போ நீங்க தான் சொல்லணும்.... நா 26 வது பகுதிய எழுதட்டுமா.... இல்லன்னா கதைய அதோட நிறுத்திடட்டுமா.... நா பிரதிலிபி அப்டிங்குற app ல இந்த கதைய நேத்து ல இருந்து போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.... நீங்களே சொல்லுங்க.... நா என்ன பண்ணட்டும்.... நீங்க சொல்றத வச்சி தான் என்னோட அடுத்த ஸ்டெப் இருக்கும் .... நன்றி 
          
          
          

dollygirl95

@dollygirl95 can u msg me in private....
Répondre

dollygirl95

@YogaPrakash4 I had sented in private msg...did u get it
Répondre

Nilavinnizhal

ஹாய் டியர்ஸ்.... தீரன் ஸ்டோரி நேம் change பண்ணிட்டேன்.... பொருத்தமா இல்லன்னா சொல்லுங்க.... உங்கள் விருப்பம் தான் எனக்கு முக்கியம் 

Nilavinnizhal

@NilaPonnu ஆமா டியர் 
Répondre

dollygirl95

@NilaPonnu  ..super name.....perfect aa suit aagudhu .... agni dha dheeran...
Répondre

Nilavinnizhal

ஹாய் டியர்ஸ்.... சாரி ரெண்டு நாளா ரொம்ப ஒர்க்.... ஆனாலும் டைம் கிடைக்கும் போது லாம் எழுத தான் செஞ்சேன்.... இப்போ தீரன் ஸ்டோரி போட்டுட்டேன்.... படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க