Hi, thanks a lot for reading and voting on my story.
நெஞ்சில் மாமழை உங்களுக்குப் பிடித்திருந்ததென நம்புகிறேன்.. வாசித்தமைக்கும் வாக்களித்தமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்கள் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியுடைத்தாவேன். Hope you find free time to give a feedback about the book. Also, do check out my other stories too!
அன்புடன்,
மது.