sajisaji4

நீங்க என் கதைக்கு வோட் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ, உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கி எனக்கு கதை எழுதவதற்காக மேலும் ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி, நல்லதோ, குறையோ எந்த கருத்துகளையும் முடிந்தால் கூறுங்கள்... திருத்தி கொள்கிறேன்... நன்றி சகோ...