Mail id ramyawriter7@gmail.com.
வார்த்தைகளின் வர்ணனைகள் ஏனோ வாழ்வியலின் வலி நிறைந்த பாதைகளை மறைப்பதற்கு பதிலாய்
அதனுடன் பழகிட
பாடம் கற்பிக்கிறதோ?

துணிவைக் கொண்டே
தொலைதூர தூற்றல்களை
துச்சமென நினைத்து
தடம்மாறாது துயரங்களைக் கடந்து
கரை சேர்கிறேன்.
  • JoinedNovember 21, 2019




Story by Ramyachandran