SafwanMohammed3

அஸ்ஸலாமு அலைக்கும் பிரண்ட்ஸ் 
          	
          	அனைத்து எழுத்தாலினி மற்றும் வாசகிகள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

SafwanMohammed3

அஸ்ஸலாமு அலைக்கும் பிரண்ட்ஸ் 
          
          அனைத்து எழுத்தாலினி மற்றும் வாசகிகள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Noveloverr23

Hi pa.. epdi irukinga.. Hope you are doing great.. A lot of thanks for your support and follow pa.. I am really lucky to have a follower like you.. Ithe maathiri ellarukum Support pannunga.. Keep supporting ❤❤❤
          Finally romba romba romba nandri sago.

SafwanMohammed3

Hi பிரண்ட்ஸ்
          
          என்னோட மர்மக்காடு கதையின் பெயரை இருள் மறைத்திடும் மர்மம் என மாற்றியுள்ளேன். 
          
          நன்றி தீரா மா  நீ சொன்ன டைட்டில் ரொம்ப பிடிச்சி இருக்கு டா. ரொம்ப நன்றி  மா

SafwanMohammed3

ஹாய் பிரண்ட்ஸ்
          
           என்னோட மர்மக்காடு கதையோட பெயர் ஐ  மரணத்தை நோக்கிய ஓர் பயணம் னு  மாத்தி இருக்கேன் இந்த பெயரில் உங்களுக்கு  தெரிஞ்ச யாராவது கதை எழுதி இருந்தா தயவு செய்து சொல்லுங்க பிளீஸ்.
          
          மர்மக்காடு னு ஒரு கதை watty ல இருக்கு . எனக்கு இப்போ தான் தெரியும். ஏன்னா நான் இப்போ தான் பாத்தேன். அதனால தான் உடனே என்னோட கதை பெயரை மாத்திட்டேன். இந்த பெயரிலும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க.