அன்புகொண்டு படைக்கப்படும் யாவும்
அழகாய்த்தான் இருக்கும்.

வார்த்தைகள் வழியாவது அன்பைக் கொண்டு சேர்ப்போம்.

புரிந்து கொள்ளும்வரை காத்திருங்கள்,
பிரிந்து சென்றால்
கதவை திறந்து வழியனுப்புங்கள்.
அன்பின் சேற்றில்
அனைத்தும் பரிபூரணமே...

பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள், மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை!.

சேமமுற வேண்டுமெனில் தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்.

அன்பு♥️
  • JoinedNovember 5, 2018




Story by அன்பின் ஷிஜோ
பூங்காற்றுக்களே கொஞ்சம் நில்லுங்கள் by ShijoGobi
பூங்காற்றுக்களே கொஞ்சம் நில்லுங்கள்
புலம் பெயர ஓர் விண்ணப்பம்
ranking #127 in காதல் See all rankings
3 Reading Lists