
ShruthyGayathryS
வணக்கம் மக்களே! எல்லாரும் எப்டி இருக்கீங்க? 'புதுக்கதை' ஒன்னு பதிவிடலாம்னு இருக்கேன்... முதல் அத்தியாயம் இன்னிக்கி ஈவ்னிங் வந்திடும். ஒருநாள் விட்டு ஒருநாள் கதை பதிவுகள் வந்திடும்... இதற்கு முன் எழுதிய கதைகளுக்கு ஆதரவு தந்த மாதிரி இந்த கதைக்கும் உங்க சப்போர்ட் எதிர்பார்ப்பேன்... படிச்சிட்டு COMMENT & VOTE பண்ணுங்க. நன்றி! _ஸ்ருதி காயத்ரி.