SivapriyaS
வணக்கம் டியர்ஸ்... வெகு நாள் கழித்து ஒரு அறிவிப்போட வந்திருக்கேன். இரண்டு வருடம் முன் பாதியில் இடைப்பட்டு நின்ற "விழித்தெழு கண்ணம்மா" கதையை மீண்டும் துவங்கியுள்ளேன். இம்முறை கதை முழுமையடைந்துவிடும் டியர்ஸ். படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் லிங்கை தொடரலாம்... https://www.mallikamanivannan.com/community/forums/sivapriyas-vizhithezhu-kannamma.1410/