Hi Friends,
Here is my YouTube Channel link. This channel is only for story. You can see visualization of variety of stories here. If you really like, please consider Subscribing ❤️
Channel Name : Spicy Kannamma
Here is a link of supernatural thriller story:
https://youtu.be/9NFKUtVEdgU
Hi Friends,
Here is my YouTube Channel link. This channel is only for story. You can see visualization of variety of stories here. If you really like, please consider Subscribing ❤️
Channel Name : Spicy Kannamma
Here is a link of supernatural thriller story:
https://youtu.be/9NFKUtVEdgU
வணக்கம் நண்பர்களே
எல்லாரும் எப்படி இருக்கீங்க..
அடுத்த கதையோட வந்துட்டேன்
கதையின் பெயர்: கரையுடைத்த கனலே
நாயகன்: ஆரூரன்.
நாயகி: அனலிகா.
பிப்ரவரி 14 முதல் கதையை படிக்கலாம்
ஹாய் மக்களே..
மறுபடியும் வந்துட்டேன் உங்கள் கண்ணம்மா..
என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் அள்ளிக் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி..
அதன் விளைவாக என்னுடைய அடுத்த கதை " கனவை களவாடிய அனேகனே.. "
இந்த கதையிலும் நாம எல்லாரும் ஒன்னா பயணிக்கனும் ஆசை படுகிறேன்..
இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு கதையின் முன்னோட்டம் பதிவிடுகிறேன் மக்களே..
அப்புறம் இப்ப எதுக்கு வந்த-னு கேட்குறீங்களா..??
டைட்டில் ரிசர்வ் பண்ண தான்
கதையின் பெயர்: "கனவை களவாடிய அனேகனே.."
உன் மனைவியாகிய நான் கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சியாக உள்ளது நண்பர்களே . அத்துடன் நான் பதியும் கவிதைகளுக்கும் உங்கள் ஆதரவையும் மேலான கருத்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன் உங்கள் Spicy Kannamma ❣️