Srinidhisweety
Link to CommentCode of ConductWattpad Safety Portal
வணக்கம் சகோதர சகோதரிகளே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?
சில சொந்த காரணங்களால் நான் சில நாட்கள் வாட்பேட்க்கு லீவ் விட போகிறேன்...
போறதுக்கு முன்னாடி இங்க உள்ள என்னோட பதிவுகளை நீக்க முடிவு பண்ணியிருக்கேன்...
அதனால, யாராவது எந்த பதிவையாவது படிக்கனும் நினைச்சு உங்க reading list ல வைத்திருந்தால் படித்துக் கொள்ளுங்கள்... வரும் ஞாயிறன்று நான் அத்தனை பதிவையும் unpublish செய்து விடுவேன்...
இதுநாள் வரையில் எனக்கும் என் பதிவுகளுக்கும் ஊக்கமும் ஆதரவும் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...
மீண்டும் வரும் பொழுது புத்தம் புதிய கதைகளுடன் வரும் எனக்கு இப்பொழுது போல எப்போதும் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
தங்களிடம் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன்...
நீங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்வை வாழ்ந்திட வாழ்த்துக்களுடன்...
உங்கள் தோழி,
ஸ்ரீநிதி☺️
Srinidhisweety
@Joyfuljeni99 இன்னும் கொஞ்சம் மெருகேற்றி மறுபடி update பண்றேன் சகி... Keep supporting always ☺️
•
Reply

வணக்கம் மக்களே !!!
மீண்டும் ஒரு புதிய கதையோட வந்துட்டேன்...
https://my.w.tt/3yIc4Mq2R1
தெறிச்சு ஓட்றதுக்கு
திருமணம் என்ன
திகில் படமா ??!
எண்ணிலடங்கா
கனவுகளுடன்
கல்யாணத்தில்
காலெடுத்து வைக்கும்
கோதையவளின்
காதல்
கதை...
உங்களுக்கு பிடித்து இருந்தால், உங்கள் நேரம் ஒத்துழைத்தால் படித்து பாருங்கள்.
உங்களோட கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீங்க...
உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கும்,
உங்கள் தோழி,
ஸ்ரீநிதி☺️
cheenikam
Hey there i would love it if you gave my book "Chaahat" a try. It's a coming of age take on friendships, bonds, romance and nuances of the society we live in. I hope you like it.
https://my.w.tt/D0JtzM330Y
Love, cheenikam.
SapnaJha
Srinidhisweety
வணக்கம் சகோக்களே !!!
உற்சாகமும் ஆரோக்கியமும் பொங்க நம் வாழ்க்கையை வாழ, ஆயுர்வேதம் கூறும் வாழ்க்கைமுறை பற்றிய தொகுப்பு.
டீஸர் முடிஞ்சு மெயின் பிக்சர் ஆரம்பிச்சிடுச்சு...
படிச்சு உங்க மேலான கருத்துக்களை சொல்லுங்க...
https://my.w.tt/3BBGzi0hA1
Srinidhisweety
வணக்கம் ! வணக்கம் !! வணக்கம் !!!
பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகிற்கு, பழம்பெரும் மருத்துவமான ஆயுர்வேதம் கூறும் வாழ்க்கைமுறை பற்றிய தொகுப்பு.
https://my.w.tt/t3lN9VLKFZ
இது என் புதிய முயற்சி.
படிச்சிட்டு பிடித்து இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள்... வாக்களியுங்கள்... கமெண்ட் செய்யுங்கள்...
என்றும் உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்ப்பார்க்கும்,
உங்கள் தோழி,
ஸ்ரீநிதி ❤️
Srinidhisweety
@Paaruvaava vaavaaeeeee❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ (indha emoji mattum dhaan varum adjust cheytho ☺️)
•
Reply
Srinidhisweety
வணக்கம் சகோதரி சகோதரிகளே
இது எனது புதிய கவிதை தொகுப்பு.
படிச்சு பாருங்க...
பிடிச்சு போச்சுன்னா லைக் கமெண்ட் பண்ணுங்க
https://my.w.tt/1QEp4e5fEZ
Alwayscute2601
Hello!
I hope you will also follow me and checkout my stories!
Have a nice day!
@Srinidhisweety
SmilingSurya
Happy birthday sis.....May god bless u....:)