பிறர் தமக்கு செய்ய வேண்டும் என்று எண்ணுவதை தாம் பிறருக்கு செய்ய வேண்டும்''' 
பிறர் தமக்கு செய்யக்கூடாது என எண்ணுவதை தாம் பிறருக்கு செய்யாமல் இருத்தல் வேண்டும்'''

பாட்டு பாடுதல், வானொலி மற்றும் பாடல் கேட்பது மிகவும் பிடித்தமானது, எழுதுதல், படித்தல், வரைதல், வண்ணம் தீட்டுதல், என் குடும்பம், என் நண்பர்கள், எனது செல்ல பிராணிகள்... இவையே என் அழகான உலகமாகும்.

ஆரம்பத்தில் கதைகள், கவிதைகள் படிப்பதற்கே வாட்பேடினை பதிவிறக்கம் செய்தேன். பின் எனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தால் நானும் என்னுடைய மனதின் எண்ணவோட்டத்தினை, எழுத்து வடிவில் வெளிப்படுத்த முதல் முயற்சியினை எடுத்துள்ளேன். அதுவே என்னுடைய கிறுக்கல்கள் ஆகும்.

இங்கு எனது படைப்புகளை படிக்க இயலாதோர், எனது படைப்புகளை "பிரதிலிப்பி"யில் படிக்கலாம்👇
https://tamil.pratilipi.com/user/6on06g4783?utm_source=android&utm_campaign=myprofile_share
✍️சுமிதா முத்துராமன்

To follow me on Instagram👇
https://instagram.com/yuvathiyin_kirukalgal?utm_medium=copy_link
@yuvathiyin_kirukalgal

gmail.id 👇
writermeghnamuthuraman@gmail.com

மயக்கம் தந்தது யார்? தமிழோ...!
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

Used Pen Name - MeghnaMuthuraman
  • தமிழ்நாடு
  • JoinedJanuary 30, 2020

Last Message
SumithaMuthuraman SumithaMuthuraman Dec 31, 2023 02:20PM
Happy New Yearஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்♥️✍️
View all Conversations

Stories by ✍️சுமிதா
நீயும் நானும் பொய்யென்றால்?💗 by SumithaMuthuraman
நீயும் நானும் பொய்யென்றால்?💗
"நீயும் நானும் பொய்யென்றால்?💗" -காதலை தேடி கொள்வேனே...💕 hiii everyone..this i...
ranking #63 in love See all rankings
உண்மை காதல் யாரென்றால்?♥️ by SumithaMuthuraman
உண்மை காதல் யாரென்றால்?♥️
UNEDITED! (editing was ongoing) "உண்மை காதல் யாரென்றால்?♥️" -உன்னை என்னை சொல்வ...