UmaManoj

@barbieFN தமிழில் எழுதிய எந்த கதையும் நான் படிக்காமல் விடுவதில்லை. .தங்கிலீஷ் எனக்கு படிக்க வராது பா..தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன். .

LakshmiSrininvasan

Thanks for your votes,pls share your comments too. It's valuable to me.

UmaManoj

@KRLakshmi 
            சக்தி சூப்பர். .சுமி சூப்பரோ சூப்பர். .நீங்களும் சூப்பர்ப் லக்ஷ்மி. .
            ஆன்டி ஹீரோ பாத்திரம் வைத்து நீங்க கதையை ரொம்ப அழகா தரீங்க லக்ஷ்மி. .ரொம்ம்ம்ம்ப பிடித்தது. .தேங்க்ஸ் பா..
Reply

LakshmiSrininvasan

@KRLakshmi  by the way may i know the publisher name pa
Reply