Hi dears
18 19 and 20 epi posted for en tholil saainthida va. The story will finish by 21 epi. It will be pisted tomorrow.
Please add My new story into your reading list for getting immediate updates.
Thanks dears
வணக்கம் நட்பூக்களே
என் அடுத்த கதை 'என் காதல் அசுரனே' இது ஆன்டி-ஹீரோ கதை. இங்கே பதிவிட்டால் படிப்பீர்களா? அல்லது அமேசானின் போட்டுவிட்டு இணைப்பு மட்டும் போடலாமா? உங்கள் பதிலை வைத்து தான் கதை பதிவிடப்படும். 66 வாசகர்கள் பின் தொடர்கிறீர்கள். குறைந்தது இருபது பேராவது கமெண்ட் செய்தால் கதை இங்கே வரும். இல்லை என்றால் அமேசானில் வரும்.