navivijay
Hi, my name is also Vaishnavi . If you have time read my stories too
@Vaishu1986
8
Works
0
Reading Lists
1.6K
Followers
ஹாய் சகோஸ்.... வணக்கம். நம்முடைய கதைகளை படிக்கும் wattpad சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்ன ஆச்சு? இப்போதெல்லாம் கதைகளில் சுத்தமாக கமெண்ட்டுகளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்ட அப்டேட்டுக்கும் மூன்று, நான்கு என ஒற்றை இலக்கத்தில் தான் வருகிறது. ஒரு யூடிக்கே நாற்பது, ஐம்பது கமெண்ட்டுகள் எல்லாம் வந்தது என்னுடைய எழுத்துக்கு தானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு சகோதரி சித்திரப்பாவை கதையில் ரொமான்ஸ் பகுதியே இருக்காதா என்று கமெண்ட் பகுதியில் கேட்டிருந்தார். உங்களுக்கு அப்படி கதையில் என்ன வேண்டும், உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதையாவது சொன்னால் தானே எங்களால் இயன்ற வரையில் வாசக சகோதர, சகோதரிகளை நாங்கள் திருப்திப்படுத்த முடியும்? முதன் முதலாக நான் எழுத வந்த தளமே இதுதான்; ஒருநாளும் wattpad ஐ விட்டு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை. சமீபமாக சிறிய சலிப்பு மட்டும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. "யாருமே இல்லாத கடையில எதுக்காக தேவையில்லாம ஒக்காந்து டீ ஆத்திக்கிட்டு இருக்கோம்?" என்ற நினைப்பு வரக்கூடாதில்லையா? பாலியல் வன்புணர்வு, ஓரிரவு உறவு, காண்ட்ராக்ட் காதல், சைக்கோதனமான துன்புறுத்தல் இவைகளை எல்லாம் நம் கதைகளில் நான் நிச்சயமாக எழுத மாட்டேன். பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகள், இயல்புகளை எழுதும் போது ஒருவன் கலகலப்பாக இருக்கலாம்! ஒருவன் உம்மணாமூஞ்சியாக இருக்கலாம்; எங்களுடைய உழைப்புக்கேற்ற பலனாக நாங்கள் (அனைத்து எழுத்தாளர்களின் சார்பிலும்) வாசக சகோதர சகோதரிகளிடம் கேட்பது ஒரு விமர்சனம் ஒன்றை மட்டும் தான்..... கதை பிடித்திருந்தால் நேர்மறை விமர்சனம் தாருங்கள். இல்லையென்றால் எதிர்மறை விமர்சனம் தாருங்கள். இந்த தளத்தில் எனது ஆன்கோயிங் கதையை தொடர்வதா வேண்டாமா என்ற முடிவு வாசகர்களாகிய உங்களின் கையில்! நன்றி வைஷூ அய்யம்.
@Vaishu1986 sis unga story epothum spl than always altimate sis, unga id miss agitu ipo than enaku kedaichathu soo inin regular replay varum ok va sis
Hi, my name is also Vaishnavi . If you have time read my stories too
அக்கா உங்க கதையை படிக்கவே அலாதி பிரியம், அது தொடர்கதையாக இருப்பதால் என்னவோ ரொம்ப இஷ்டம் அக்கா, அதிக ஆர்வத்துடன் உங்க கதையை மட்டும் தான் வாசிப்பேன், spr sis
@Vembarasi_srika நன்றி சகோதரி. நமது கதைகள் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
ஹாய் சகோஸ்.... வணக்கம். நம்முடைய கதைகளை படிக்கும் wattpad சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்ன ஆச்சு? இப்போதெல்லாம் கதைகளில் சுத்தமாக கமெண்ட்டுகளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்ட அப்டேட்டுக்கும் மூன்று, நான்கு என ஒற்றை இலக்கத்தில் தான் வருகிறது. ஒரு யூடிக்கே நாற்பது, ஐம்பது கமெண்ட்டுகள் எல்லாம் வந்தது என்னுடைய எழுத்துக்கு தானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு சகோதரி சித்திரப்பாவை கதையில் ரொமான்ஸ் பகுதியே இருக்காதா என்று கமெண்ட் பகுதியில் கேட்டிருந்தார். உங்களுக்கு அப்படி கதையில் என்ன வேண்டும், உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதையாவது சொன்னால் தானே எங்களால் இயன்ற வரையில் வாசக சகோதர, சகோதரிகளை நாங்கள் திருப்திப்படுத்த முடியும்? முதன் முதலாக நான் எழுத வந்த தளமே இதுதான்; ஒருநாளும் wattpad ஐ விட்டு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை. சமீபமாக சிறிய சலிப்பு மட்டும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. "யாருமே இல்லாத கடையில எதுக்காக தேவையில்லாம ஒக்காந்து டீ ஆத்திக்கிட்டு இருக்கோம்?" என்ற நினைப்பு வரக்கூடாதில்லையா? பாலியல் வன்புணர்வு, ஓரிரவு உறவு, காண்ட்ராக்ட் காதல், சைக்கோதனமான துன்புறுத்தல் இவைகளை எல்லாம் நம் கதைகளில் நான் நிச்சயமாக எழுத மாட்டேன். பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகள், இயல்புகளை எழுதும் போது ஒருவன் கலகலப்பாக இருக்கலாம்! ஒருவன் உம்மணாமூஞ்சியாக இருக்கலாம்; எங்களுடைய உழைப்புக்கேற்ற பலனாக நாங்கள் (அனைத்து எழுத்தாளர்களின் சார்பிலும்) வாசக சகோதர சகோதரிகளிடம் கேட்பது ஒரு விமர்சனம் ஒன்றை மட்டும் தான்..... கதை பிடித்திருந்தால் நேர்மறை விமர்சனம் தாருங்கள். இல்லையென்றால் எதிர்மறை விமர்சனம் தாருங்கள். இந்த தளத்தில் எனது ஆன்கோயிங் கதையை தொடர்வதா வேண்டாமா என்ற முடிவு வாசகர்களாகிய உங்களின் கையில்! நன்றி வைஷூ அய்யம்.
@Vaishu1986 sis unga story epothum spl than always altimate sis, unga id miss agitu ipo than enaku kedaichathu soo inin regular replay varum ok va sis
Hey sissy Will you remove soon kannal story from this site?
ஹாய் சகோஸ் கன்னல் கதையை படிக்க ஆரம்பித்திருப்பவர்கள், இடையில் இருப்பவர்கள் இந்த மாத கடைசிக்குள் அதை படித்து முடித்து விடுங்கள்!
Hi sissy! Hope you are doing well. Will you republish ‘kanaliyo kaanalo maayavan yaarivan’?
@ZainahAara-z sorry sister. That Story is existing in that particular platform only
@Vaishu1986 yh sis. Yes. But unfortunately I could not download the app on my mobile (ios) which is why I asked you for another site.
@ZainahAara-z No ma. I think You have to install the app first (pocket novel reader app)
Hiii Sis...How is ur health...Y u r not posting any updates for past few weeks????.... Actually am missing reading the characters of your story
@priya14041998 ohh okay sis;!!!...Take care of ur health first ...Am waiting eagerly
@priya14041998 Hi sister.... Thanks for your concern. I've got fever, cold, cough and headache in recent days. I am getting better now.... I will post kannal story uds from today onwards! Enjoy your reading
28. Rea_der_7800: Rea_der_7800 1. "சுடுகாட்டில் தென்றல் வீசினால்..." https://my.w.tt/n1oGOeIRk9 2. "ஆழினி" https://my.w.tt/wgROP6JRk9 ********* 29. Aarthimurugesan: Aarthimurugesan 1. "என்னடி மாயாவி நீ " https://my.w.tt/2eBK3CGRk9 2. "கற்பனை பூக்கள் " https://my.w.tt/gZNkPCJRk9 ********* 30. Tamil venba: Thamizhvenba 1. "கவிதையாய் ஒரு காதல்" https://my.w.tt/qBoqrdnbo9 *************** எங்கள் எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை இங்கே தந்திருக்கோம். அவர்களின் மற்ற படைப்புகளை வாசித்தும் அவர்களை பின்தொடர்ந்தும் உற்சாகப்படுத்துங்கள் வாசகர்களே!
24. Meera97: _meera97 1. மாயம் செய்தாயோ(completed) https://my.w.tt/IFCML5TKm9 2. அறியா வானில் நிலவாய்(ongoing) https://my.w.tt/Bl9dpcWKm9 3. கரை சேர்ந்த விண்மீன்(onhold) https://my.w.tt/w4NQoKXKm9 4. தொடரும் வேட்டை(ongoing) https://my.w.tt/IolIt9YKm9 5. உன்னை மட்டும் காதல் செய்வேனே(onhold) https://my.w.tt/5yoPXE7Km9 ************ 26. Meerajo: vijayish 1. "உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை - Available At AMAZON KINDLE " https://www.wattpad.com/story/184026471?utm_medium=com.aero&utm_content=story_info&utm_source=android 2. "நினைத்தால் போதும் வருவேன்! " https://www.wattpad.com/story/203861311?utm_medium=com.aero&utm_content=story_info&utm_source=android 4. "சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)" https://www.wattpad.com/story/195242372?utm_medium=com.aero&utm_content=story_info&utm_source=android 5. "பாண்டியனின் குமரி!" https://www.wattpad.com/story/235027571?utm_medium=com.aero&utm_content=story_info&utm_source=android 6. "அறிவுரை அல்ல எச்சரிக்கை!!" https://www.wattpad.com/story/227333461?utm_medium=com.aero&utm_content=story_info&utm_source=android 7. "நீ வந்து தங்கிய நெஞ்சில்..." https://my.w.tt/D9i6i8BAo9 ************ 27. vaishu1986: Vaishu1986 1. எந்தன் உயிர் ஓவியம் நீ (completed) https://my.w.tt/Cqmz7yi9X7 2. நேசம் மறைத்த என் நெஞ்சம் (completed) https://my.w.tt/WMX2MVk9X7 3. உன் வார்த்தை ஓர் வரம் (completed) https://my.w.tt/XURdNTU9X7 4. கண்டேன் என் ஜீவாமிர்தம் (completed) https://my.w.tt/9D8b1h29X7 5. வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன் (completed) https://my.w.tt/SyAfld49X7 6. கனலியோ கானலோ மாயவன் யாரிவன் (ongoing) https://my.w.tt/gvY2meeaY7 ************
17. Priyamudan vijay: 1. காத்திருந்த காதல் https://my.w.tt/T0KGkgeSm9 2. பூர்வ ஜென்ம பந்தம் https://my.w.tt/vg7Xv2iSm9 *************** 18.Sumisumi95: SumiSumi95 1. "என் உயிரின் ஒளி நீ.....(On Hold)" https://my.w.tt/zWMIRFh8n9 *************** 19.salma sasikumar: salmasasikumar 1. "சக்கர (முடிவுற்றது) " https://my.w.tt/7EKmm1z8n9 2. "உயிரே உனக்காக " https://my.w.tt/VxDDEnB8n9 3. "ஒரு நாள் மூன்று வேளை " https://my.w.tt/LLVo5CC8n9 *************** 20. Anitha theolani: Theolani 1. "மாய உலகம்" https://my.w.tt/Mzt82YYRk9 2. "Carbon Scratch" https://my.w.tt/efKlS3D1k9 ************* 21. salman madsago: mad_sago 1. "சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)" https://my.w.tt/98Jkkkibo9 2. "காதம்பரியின் காதல்வலி (Completed)" https://my.w.tt/pzAij5lbo9 3. "Whatsapp Status And Tags❤" https://my.w.tt/FqYexCnbo9 ************* 22. Bindusara: bindusara 1. "uyiril kalandathu yaroooooo... completed " https://my.w.tt/w6YDy8i7n9 2. "hey lusu i love u di..........completed. " https://my.w.tt/AbQYTQk7n9 3. "thanimaium inimaithan ..... unai ninaikaiel, ( completed)" https://my.w.tt/K9UgSDl7n9 4. "lusu penney.......( completed )" https://my.w.tt/465JR0m7n9 5. "kadhal mozhi ....(tamil)" https://my.w.tt/LgbkCMn7n9 6. "teacher and student " (completed) https://my.w.tt/81FkRyo7n9 7. "Onuku Rendu Athai Ponnu" (Ongoing) https://my.w.tt/4eHEwCp7n9 ************
Both you and this user will be prevented from:
Note:
You will still be able to view each other's stories.
Select Reason:
Duration: 2 days
Reason: