Vedharaghavan28

Hi All 
          	
          	I am back with manam pol manam story after 3 years.. Please do support as before. Thank you all

deepashankar890

"நம்ம வானு சொன்ன மாரி, இந்த ஒரு  type ஆனா couples பத்தி படிச்சுட்டு உள்ள இருந்து வெளிய வர முடியல.... உங்க issue புரியுது... but இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் சொல்றிங்களா அவங்கள பத்தி.... wait பண்ண முடியல pls... அவ்ளோ  miss பன்றோம்"
          
          
          
          Epo pa nxt poduvinga??? !!!!

Vedharaghavan28

@deepashankar890 Due to some personal reasons I couldn't continue the story for these many days.. Started writing back
Reply

subhamonu

நீங்கள் ஏன் அடுத்த எப்பிசோடு போடல கதை கள் படிச்சிட்டு இருக்கும் போது யாரோ பாதியில் பிடுங்கிக் கொண்டது போல் இருக்கு அதனால் எப்பிசோடு போடுங்க மேடம்

Vedharaghavan28

@subhamonu தாமதத்திற்கு மன்னிக்கவும்! இப்போது பதிவிட்டு கொண்டு தான் இருக்கிறேன்.. தொடர்ந்து படியுங்கள் 
Reply