Veeraveer31

அனைவருக்கும் மதிய வணக்கம் தோழமைகளே...!
          	
          	மாறாத என் காதல் நிலாவே...!
          	
          	மனதை ஓர் நிமிடம் வருடி செல்லும் நிச்சயமாக...!
          	
          	உங்கள் ஆதரவை தேடி காத்திருக்கிறேன்...!
          	
          	நாளை முதல் பதிவிடப்படும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...
          	
          	வெகு வருடங்களுக்கு பிறகு எழுதுகிறேன் பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்...! 
          	
          	பிழைகளை கூறினால்  திருத்திக் கொள்கிறேன்...
          	
          	மிக்க நன்றி தோழமைகளே...!
          	
          	இப்படிக்கு
          	வீரா ♥️
          	https://www.wattpad.com/story/336698441

Veeraveer31

அனைவருக்கும் மதிய வணக்கம் தோழமைகளே...!
          
          மாறாத என் காதல் நிலாவே...!
          
          மனதை ஓர் நிமிடம் வருடி செல்லும் நிச்சயமாக...!
          
          உங்கள் ஆதரவை தேடி காத்திருக்கிறேன்...!
          
          நாளை முதல் பதிவிடப்படும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...
          
          வெகு வருடங்களுக்கு பிறகு எழுதுகிறேன் பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்...! 
          
          பிழைகளை கூறினால்  திருத்திக் கொள்கிறேன்...
          
          மிக்க நன்றி தோழமைகளே...!
          
          இப்படிக்கு
          வீரா ♥️
          https://www.wattpad.com/story/336698441

Veeraveer31

வெகு வருடங்களுக்கு பிறகு...
          
          மீண்டும் ஒர் புதிய பயணம்
          
          என்னோடு முன்பு பயணம் செய்த அனைவரும் இப்பயணத்தில் பயணிக்கவும்... புதியதாக பயணம் செய்ய விரும்புவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்....
          
          பயணத்தின் பெயர் கண்ணோடு கலந்தாயே...!
          
          எந்த ஒரு மன நெருடலும் இல்லாமல் 
          காதல் சந்தோஷம் மட்டும் நிறைந்த காதல் கதை ...
          
          பயணத்தை தொடங்கியாயிற்று...
          
          உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்த்து காத்திருக்கும் 
          
          என்றும் உங்கள் அன்பில்
          
          வீரா ♥️

Veeraveer31

@mersal_writes ரொம்ப சந்தோஷம் சகோ
Reply

mersal_writes

@Veeraveer31 அனைவரும் நலம் சகோதரரே !
Reply

Veeraveer31

@mersal_writes நான் நல்லா இருக்கேன் பிரதர் நீங்க வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா பிரதர்
Reply

Veeraveer31

வணக்கம் தோழமைகளே
          
          நான் உயிர் கொள்கிறேன் உன்னால் கதையை முழுவதுமாக பதிவிட்டு உள்ளேன் உங்கள் கருத்துகளை பதிவிட்டால் நான் அதை ஏற்று திருத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் ஆதி சூர்யா வின் வாழ்வில் நல்ல முடிவு படித்துவிட்டு கூறுங்கள் நிறையோ குறையோ எனக்கு ஆதரவாக இருக்கும் 
          
          இப்படிக்கு
          வீரா❤️

Veeraveer31

வணக்கம் தோழமைகளே
          அனைவருக்கும் காலை வணக்கம்...!
          இரண்டு‌ மூன்று நாள் பதிவிடவில்லை எனக்கும் உடல்நிலை காரணமாக பதிவிடாமல் இருந்தேன் இப்போது சற்று பரவாயில்லை என்று தோன்றியது கதையை அப்டேட் செய்து உள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்தளை கூறுங்கள் நன்றி மக்களே
          
          இப்படிக்கு
          வீரா ❤️

Veeraveer31

வணக்கம் தோழமைகளே...
           எல்லோரும் எப்படி இருக்கீங்க...? உயிர் கொள்கிறேன் உன்னால் கதையை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்பறேன் ... ஆதியின் சூர்யாவின் முடிவு சரியில்லை நல்ல முடிவு வேண்டும் என் கேட்டீர்கள் ...!
          நல்ல முடிவோயு கதையை மாற்றி அமைத்துள்ளேன் ... சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்துள்ளேன்...‌ஆனால் இறுதி முடிவு சந்தோஷமாகவே இருக்கும் ஆதியின் சூர்யாவின் காதல் கதையை நான் அப்படியே இந்த மாற்றி உள்ள கதையிலும் அமைந்துள்ளதா என்று கதையை படித்துவிட்டு நீங்கள் தான் கூறவேண்டும் ...?
          கதையை‌நான் போடலாமா...? 
          தோழமைகளே எனக்குள் பல குழப்பங்கள் பழைய கதையை  போல் அதே அன்போடும் ஆழத்தோடு எழுதி உள்ளேன்னா என்று எனக்கே ஒரு சிறு ஐயம்...! அதை கேட்க தான் இந்த பதிவு...? தவறாக எண்ணி கொள்ள வேண்டாம் கதையை நான்‌போடலாமா என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்...‌கதையை நான் முழுவதுமாக மாற்ற வில்லை தோழமைகளே சிறு சிறு இடத்தில் மட்டுமே மாற்றி உள்ளேன்... அதனால் பல குழப்பம் என்னுள் ...? நீங்கள் அனுமதித்தால் நான் தொடர்ந்து போடுகிறேன்... !
          
          நன்றி வணக்கம் 
          இப்படிக்கு
          வீரா ❤️
          
          

Veeraveer31

@SandhiyaKamal கண்டிப்பா செய்கிறேன் சிஸ்டர் நன்றிகள் பல சிஸ்டர்
Reply

Veeraveer31

@RathiRathi2 நன்றிகள் பல ரதி சிஸ்டர் நல்லா இருக்கேன்  சிஸ்டர் நீங்க எப்படி இருக்கீங்க... வீட்டில் அனைவரும் நலமா...? 
Reply

SandhiyaKamal

@Veeraveer31 waiting sis story post pannuga
Reply

Veeraveer31

வணக்கம் தோழமைகளே
           எல்லோரும்‌ எப்படி  இருக்கீங்க...?நீங்க என்னை மிஸ் பண்ணறீங்களா என்னன்னு தெரியல ஆனா நான் உங்கள் எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்றேன்...!
          உங்க அன்புக்கு கண்டிப்பா பதிலுக்கு நானும் அன்பை தான் கொடுக்கனும் ...! வேற எது கொடுத்தாலும் சரியாகது...! 
          
          கொரோனா காலகட்டமாகி போகிடுச்சு ...! 3 வது அலைன்னு எல்லாம் சொல்லறாங்க.. ஆனா எவ்வளவு அலை வேணும்னாலும் வரட்டும் ஆனா நமக்குள்ள இருக்கிற மனிதத்தை மட்டும் நாம எப்பவும் இழந்திடவே கூடாது ...! நல்ல உள்ளம் இருக்கிறவங்க இந்த உலகத்தில இருக்கிறாங்க... மத்தவங்க கஷ்டத்தை பார்த்து தன் கஷ்டமா நினைச்சு உதவியும் செஞ்சாங்க அவங்க அத்தனை பேருக்கும் ரொம்பவே நன்றி ...‌எத்தனையோ பேர் சாப்பாடு இல்லாம இடம் கூட இல்லாம கஷ்டப்பட்டாங்க அப்போ எல்லாம் எங்கோ எங்கோ இருக்கிற நல்ல மனது இருக்கிறவங்க உதவி இருக்காங்கிறது தெரிஞ்ச போதே மனசுக்குள்ள இருந்த கவலை எல்லாம் மறந்து போச்சு...!
          
          அடுத்த அலையில இருந்து தப்பிக்கனுமுன்னா ப்ளீஸ் தயவு செஞ்சு எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கோங்க... நாம எல்லோரும் வாழனும் நானும் திரும்ப வந்து சீக்கிரம் கதையை எழுதுவேன் அதையும் நீங்க படிக்கனும்ல சோ எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கோங்க... நான் வருவேன் கண்டிப்பா வராம நான் எங்கேயும் போகமாட்டேன்...‌உங்க அன்பு என்னை எங்கேயும் போக விடாது...! நான் இல்லாத இத்தனை நாள் எவ்வளவு கமெண்ட் எவ்வளவு மெஜேஸ் உங்க எல்லோருடைய அன்புக்கும் நான் எப்பவுமே அடிமை தான்...! 
          
          நீங்க எல்லோரும் நல்லா இருக்கனும் என் கதையை எல்லாம் படிக்கனும் அப்புறம் நிறையா கதை எல்லாம் இருக்கு நீங்க அதை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க...! அப்புறம் வருத்தப்படுவீங்க... ! 
          
          ரொம்ப ரொம்ப நன்றி மனசு முழுக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு...! அதை உற்சாகத்தோடை நான் என் இலக்கை நோக்கி போறேன்...‌அந்த இலக்கை நான் அடைஞ்சதும் திரும்ப வருவேன் அது வரைக்கும் இதை அன்போடை எல்லோரும் இருங்க எனக்கு அதுவே போதும்...
          
          நன்றி மக்களே..
          
          இப்படிக்கு
          வீரா ❤️

Veeraveer31

@GopiKannan7 தேங்யூ சகோ வரும் கண்டிப்பா பட் எப்போன்னு தெரியல கட்டாயம் வரும் சகோ 
Reply

Veeraveer31

@GopiKannan7 மிக்க நன்றி சகோ
Reply

GopiKannan7

I'm waiting for your ud
Reply

Veeraveer31

வணக்கம் தோழமைகளே...!
           என் இதயமடி ( டா ) நீ எனக்கு எடுக்கல நிறைற பேர் படிக்கனும்ன்னு சொல்லறீங்க... இங்கேயே இருக்கட்டும் படிப்பவர்கள் படியுங்கள்... எடுக்கபோகும் நாளை பின்னர் குறிப்பிடுகிறேன் இப்போதைக்கு இல்லை அதனால் பொறுமையாகவே படியுங்கள் நண்பர்களே..!
          
          நன்றி 
          
          இப்படிக்கு
          வீரா

Veeraveer31

எல்லோரும் எப்படி இருக்கீங்க ...?
          மக்களே...!
          சோகமான செய்தியா இல்லை வருத்தமான செய்தியான்னு சொல்ல தெரியல...
          
          என் இதயமடி (டா ) நீ எனக்கு கதைக்கு நீங்க அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி மக்களே கதை இப்போது போட்டிக்காக அனுப்பலான்னு இருக்கேன்... அதனால கதையை வர திங்கள் கிழமை இரவு எடுக்க போறேன்.. அதனால படிக்காத மக்கள்படிச்சுக்கோங்க நான் இந்த போட்டியல கலந்து ஜெயிச்சா கதையை இனி எங்கேயும் படிக்க முடியாது... புத்தகவடிவில் வெளி வரும்... தோத்தா மறுபடியும் இங்கே பதிவிடுவேன் தோழமைகளே..! அதனால படிச்சுட்டு இருக்கிறவங்க சீக்கிரம் முடிச்சுடுங்க...! ப்ளீஸ் 
          
          எல்லோரும் அவங்க அவங்க ஹெல்த்தை பார்த்துக்கோங்க...! 
          திரும்பி வருவேன் தோழமைகளே வேற எங்கேயும் நான் போக முடியாது ஆரம்பம் இங்க தான் என் முடிவும் இங்கயா இருக்கட்டும்... ! 
          
          டேக்கேர் ஆல்...
          இப்படிக்கு 
          வீரா

visalikavi

@Veeraveer31 all the best anna
Reply

Veeraveer31

தேங்க் யூ சோ மச் சிஸ்டர்....
Reply

Veeraveer31

என்னுடைய அமேஜான் கதைக்கான லிங் இதோமக்களே...! முடிந்தவரை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
          
          
          https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Famzn.in%2F7g3A8rX%3Ffbclid%3DIwAR1_e_A6Ul-5Foni9m3gGSkt_Rf1qS0Ty1I7pdTrOh0JlnYY9beK2GWVMXU&h=AT3GryMw_EWSv07tV3eoHRFXI4tFvzfl15tGkn-mFjrVUD-G-n2TeryTnyMbRAZpiKVWEdjV2T4-AAHxrigHbZlnujk8fM08-IfahQLVY8vLMn9LnxsCuhrtVbrFwh2vN0qL1ZrNWOPj1n7H2Y4