Ezhuththayini

மிக்க நன்றி.....படித்து விட்டு பிடித்திருந்தால் உங்களது தோழர்,தோழிகளுக்கும் எனது கதையை பகிருங்கள்... 

Ezhuththayini

@VishnuBoopathy மிக்க நன்றி தோழி... கதை எப்படி இருக்குன்னு உங்களால முடிஞ்சா உங்களோட கமெண்ட்ஸ் மூலமா சொல்லுங்க.. நிறை.. குறை எதுவாக இருந்தாலும்... 
Reply

VishnuBoopathy

@Ezhuththayini நிச்சயமாக படிக்கிறேன்... எனக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்றேன் சகி
Reply

vigabala

என்னுடைய தோழி எழுதிய ஏதோ மாயம் செய்கிறாய் கதையை படித்துவிட்டு எப்படி இருக்குனு என் தோழி எழுத்தாயினிக்கு cmt   செய்யுங்க plzz..