_meera99
அடடா.. ஒவ்வொரு அமைப்பா இங்க வாட்பேட்ல இருந்து தூக்கிட்டே இருக்காங்க.. ரொம்ப கவலையா இருக்கே.. எங்க போனாலும் பர்ஸ்ட் வந்த இந்த தளம் போல எதுவுமே பீல் இல்ல. பர்ஸ்ட் நியூஸ் பீட் தூக்கினாங்க.. அதுவும் ரொம்பவே நான் என்ஜாய் பன்ன ஒரு அமைப்பு இங்க.. சரின்னு இருந்தா இப்போ ப்ரைவட் மெஸேஜஸ் போச்சி.. எத்தனை மெமரீஸ் அதுல.. உரையாடல்கள்..கதை விமர்சனங்கள்..ப்ச் போச்சி. கவலையுடன்.. மீரா :(