என் முதல் நாவல் புத்தகமாக

https://notionpress.com/read/ennuyir-needhane


வணக்கம்..

நான் தான் ஆருத்ரா..

சின்ன வயசுல இருந்து..
கதை..!
தொடர்கதை..! சிறுகதை..!
கதை என்றாலே ரொம்ப பிடிக்கும்..

வெறும் வாசிப்பு பயணம் நிறைந்த என்னுடைய வாழ்க்கையில்..

ஒரு கதை எழுதிப் பார்க்கலாமே அப்படின்னு எழுத ஆரம்பித்தது தான்..

ஒன்னரை வருடத்தில்..
5 நாவல்கள்
3 சிறுகதைகள் என்று..

மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது என்னுடைய எழுத்து பயணம்..

அதில் இப்பொழுது ஒரு சிறிய முயற்சி..

என் கதை வாழ்க்கைக்கு ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள் எப்பொழுதும் இருக்கும்..

நன்றி..
  • Chennai
  • JoinedFebruary 19, 2021