
abiramiisekar
Happy new year makkaley... After so many days... Started to kick back n paper... Check out my en kirukkalgal work

Madhu_dr_cool
@abiramiisekar Hi! Belated wishes. I'm your new fan. இப்பதான் படிக்க ஆரம்பிச்சேன், அதுக்குள்ள உங்க எழுத்து நடைக்கும் கதையிலிருக்கும் அளவில்லாத ஆழத்துக்கும் அடிமை ஆகிட்டேன். "எங்கள் கல்யாணம்" கதையோட ஒவ்வொரு கேரக்டருமே ஒரு ஆளுமையோட இருக்கறது படிக்கும்போது ரொம்பவே அழகா இருக்கு. உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
•
Reply