PriyankaG392
Dhiradhi akka ...ungalukku enna theriya chance illa yena na epovume comment pannadhe illa ...na pratilipi la padicha story le ennoda most fav story ungalodadhu and ennoda fav author neenga dha ..na ipo varaikume epo stress ah irukeno thirumba poitu unga story dhan padipen ipo kuda namma Rakshav simmayaligala dha thirumba rasichi padichitu irundhen neenga wattpad le irukinga ni enaku therila but suggestion le paatha odane ennala nambave mudila ...inaiya varaikum na comment pannala but inaiku idhu ungalta sollanam thonudhu....u know u somehow healed my heart which was brutally wounded ...now I'm happy and a part of it is bcoz of ur stories....
Thank you for providing me a escape through ur stories ...keep healing ..
adviser_98
@PriyankaG392 உங்களுக்கு ஒரு வகைல சந்தோஷத்த குடுக்குற அளவுக்கு என் கதை இருந்ததுக்கு நான் தான் நன்றி சொல்லனும் மா. ஐம் ஹப்பி அஸ் லாங் அஸ் யூ ஆர். உங்களோட இந்த ஹார்ட்ஃபெல்ட் மெஸேஜுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டியர் ❤ நான் எழுத ஆரம்பிச்சதே வாட்பேட் ல தான் மா. அதுனால எப்பவுமே இங்க நான் இருப்பேன் :) மேலும் மேலும் கதைய இரசிக்க...உங்க வார்த்தைகள் எந்தளவுக்கு என் மனச தொட்டுதுன்னு உங்களுக்குத் தெரியாது . மித்த நன்றிகள்... ரக்ஷவும் சிம்மயாளிகளும் என் ரைட்டிங்ல எனக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு அங்கம். (ரக்ஷவோட பயணிக்கனும்னா என்னோட தோழி, ரக்ஷவனோட கதையின் ஆசிரியர் அவங்களோட கதையையும் நிச்சயமா வாசிங்க சகி. அது வாட்பேட்லையும் ப்ரத்திலிப்பிலையும் இருக்கு. இப்போ என் ரைட்டிங் நிறைய மாறீடுச்சு தான்மா... ஆனா நிச்சயமா என்னால முடிஞ்சத நான் கொடுப்பேன். ரொம்ப நன்றி. ஸ்டே ஹெல்தி... ஸ்டே ஹப்பி!
•
Reply