angle_of_dream

ஏங்க ஆயுள் ரேகை நீயடி ஸ்டோரி ரீட் பண்றவங்க கமெண்ட் போடுங்கப்பா.... முடிலன்னா அட்லீஸ் வோட் ஆச்சும் பண்ணுங்க... ரொம்ப அநியாயம் பண்றீங்க பா.... போங்க பா

angle_of_dream

ஹலோ மக்களே...
          
          நிறைய நாட்களின் பின்னர் இந்த பக்கம் வந்துள்ளேன்... கூடவே ஒரு புது ஸ்டோரியையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்..
          என் ஆயுள் ரேகை நீயடி ...
          
          படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட்டு சப்போட் பண்ணுங்க டியர்ஸ்... 
          Thank u....

angle_of_dream

Hlo everyone..
          
          கண்ணம் நனைத்த கண்ணீர் ஸ்டோரி பினிஸ் ஆகிடிச்சு... ரீட் பண்ண விரும்புறவங்க ரீட் பண்ணலாம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை தெரிவிச்சிட்டு போங்க... 
          
          Thank u...

angle_of_dream

Hi drs... கண்ணீர் ஸ்டோரி ரீட் பண்றவங்க கமெண்ட் பண்ணுங்க பா... அப்போ தானே எனக்கும் ஸ்டோரி போட  கொஞ்சம் எனேர்ஜியா இருக்கும்..
          
          & New story ஒன்னு போட்டிருக்கேன்...‌அனல் மேலே பணித்துளி... பிடிச்சவங்க ரீட் பண்ணிப்பாருங்க..
          
          Thank u...