anshanno_111

Hi❗
          	Hello❗
          	I am anshanno 
          	
          	இது வரைநான் இந்த wattpad தலத்தில் ஒரு வாசகியாக மட்டுமே இருந்த நான்  முதல் முறை எனது கற்பனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 
          	
          	நான் full and full romantic love story எழுத ஆரம்பிச்சி இருக்கேன் கொஞ்சம் romance  அ open ah feelings mix பண்ணி சொல்ல போறேன் கொஞ்சம் matured content உம் இருக்கும் so ‍♀️
          	
          	இந்த கதைய பெருத்த வரையில் காதல், காமம், துரோகம், வெறுப்பு, குடும்பம்னு எல்லா கோணங்கள்லயும் இந்த  கதை இருக்கும் 
          	 
          	அதனால்  உங்களுடைய அன்பான ஆதரவை எனக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இதுவரை நான்கு updates களை பதிவிட்டுள்ளேன் இதுவரை எனது கதைக்கு வாசகர்கள் இல்லை .ஒருவேலை நிராகரிப்பதாக இருந்தாலும்  நிராகரிப்பை கூட ஏற்றுக் கொள்ள தயார் ஆனால் வாசகர்களாகிய நீங்கள் படித்து விட்டு பிடிக்கா விட்டாள் நிராகரித்தால் பரவாயில்லை.  குறை நிறைகளை எடுத்து சொல்லுங்க . ஏன்னா யாராலையும் எதையும் தானியா சாதிக்க முடியாது அதற்கு பல பேரோட உதவி தேவை அது போல் எனது கதையை மேலும் தொடர உங்கள் எண்ணங்களையும்  வாக்குகளையும் வழங்குங்கள் . 
          	
          	அன்புடன் 
          	Anshanno 
          	https://www.wattpad.com/story/295905129