பலர் இன்னும் கஷ்டப்பட்டுப் கொண்டிருப்பது,திறமை இல்லாமல் அல்ல...
நேர்மையான எண்ணங்களும்,
நியாயமான வாழ்க்கை முறையும்
காரணமாக இருக்கலாம்..!!
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்..
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்..!
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்..!!
இனிய இரவு .