creativeAfsha
Hii friends,
எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் என்னோட ரகசியமாகவே....கதையை அப்டேட் பண்ணி ரொம்ப...............நாள் ஆகிடுச்சு. பாதி பேருக்கு கதையே மறந்து போயிருக்கும். இன்னும் சில பலர் வாட்பேட் விட்டே போயிருப்பாங்க. வெரி சாரி கதையை முடிக்கும் னு மனசு நினைதச்சாலும் வேலை பளு அத செய்ய தடை போடுது.சரி என்ன ஆனாலும் முடிஞ்ச வரை இந்த கதையை மட்டுமாவது சரியா முடிப்போம் அப்படீன்னு கதையை அப்டேட் பண்ணி வந்தேன்.
ரகசியமானவனே கதைக்கு வாரும் இரு அப்டேட் போடறேன். கொஞ்சம் தொடர்சியா கதையை முடிக்க முயற்சி செய்றேன். என் கதையை படித்து கமெண்ட் செய்து அனைவருக்கும் நன்றி.....❣️❣️❣️❣️