தோழமைகளுக்கு வணக்கம்,
ஒரு மகிழ்ச்சியான விசயம், நான் எழுத்தாளராக வேலை பண்ண குடிமகான் திரைப்படம் இன்னைக்கு வெளியாகியிருக்கு, நாளைய இயக்குனர்ல இரண்டாம் பரிசு வாங்குன டைரக்டர் படம் இது.
வாழ்க்கை முழுக்க எந்த கெட்ட பழக்கமும் இல்லாத டீடோட்டலரான நாயகனுக்கு குடிக்காமயே போதை ஏறுது, ஏறுன போதைல அவரு அடிக்குற லூட்டி அப்புறம் அதனால வர்ற பிரச்சனை இதெல்லாம் காமடியா சொல்றது தான் கதை, குடும்பத்தோட பார்த்து வயிறு வலிக்க சிரிக்க வைக்குற படம். இது புது முகங்கள் சேர்ந்து பண்ணிருக்க படம் வாய்ப்பிருந்தா எல்லோரும் பார்த்து ஆதரவு கொடுங்க.. ticket new , book my show la book paniklaam..
Thank you so much for your support as always