deepababu
ஹாய் சகோஸ்! ❤️இன்று தொடங்கி வருகிற மார்ச் 9 வரை நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில் இதுவரை வெளியான எனது பதினோரு புத்தகங்களும் ஏழாவது வரிசை ஸ்டால் நம்பர் 420 பிரியா நிலையத்தாரிடம் கிடைக்கும். ❤️ அதோடு புது வெளியீடாக "எனை மன்னிக்க வேண்டுகிறேன்" எனும் நாவல் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்தையும் சாத்தியமாக்கி கொடுக்கும் இறைவனுக்கும், தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் வாசக நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.