hammuth
பாசம் மாறலாம்...
பாசம் வைத்தவர்கள் மாறலாம்...
பேச்சுக்கள் மாறலாம்...
பேசியவர்கள் மாறலாம்...
உலகம் மாறலாம்...
உன்னையும் மாற்ற முயற்சிக்கலாம்...
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது...
மாற்றத்தின் மீதும்
அதை ஏற்படுத்தும்
காலத்தின் மீதும்
நாம்பிக்கை வை...
மற்றவர்கள் மீதோ
உன் மீதோ வைக்காதே...
உன் நிழல் கூட வெளிச்சத்தில்
மாத்திரமே உன்னை தொடரும்...
God evening :)